சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

 உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை! Khan11

உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

Go down

 உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை! Empty உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

Post by rammalar Mon 28 Jun 2021 - 12:02

 உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை! Downlo42
-
வழக்கறிஞர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடக்கவிழா 
நிகழ்வில், நீதிபதிகளிடம் எம்.எல். ஏ உதயநிதி ஸ்டாலினும், 
அமைச்சர்களிடம் நீதிபதியும் பரஸ்பரம் கோரிக்கை விடுத்துக்
கொண்டனர்.


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் 
புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில், தமிழ்நாடு பார் கவுன்சில் 
சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கான 
சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்க விழா நடந்தது. 
இம்முகாமினை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 
சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்தார்.


இந் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், 
எம்.எம்.சுந்தரேஸ்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் 
மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,
 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
 உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியில்,"கொரோனா காலத்தில் தொற்றை கட்டுப்படுத்த 
வேண்டியது நம் அனைவரின் கடமை. தமிழ்நாட்டில் இரண்டு டோஸ், 
அதாவது 11 கோடி  தடுப்பூசிகள் செலுத்தவேண்டியுள்ளது. தற்போது 
வரை 1.41 கோடி தடுப்பூசிகள் மட்டுமே  செலுத்தப்பட்டுள்ளது.''


"எனவே, ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்குத் தேவையான 
தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்ற 
நீதிபதிகளிடம் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.


அதே மேடையில், கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ள 
வழக்கறிஞர்களுக்கும், பாதிப்படைந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கும் 
அரசு உதவ வேண்டும் என்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், 
சேகர்பாபுவிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கோரிக்கை 
விடுத்தார்.


நியூஸ் 18
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» நில மோசடி வழக்கு : உதயநிதி ஸ்டாலின் பிணையில் விடுதலை
» நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
» தலித் என்பதால் அவமானப்படுத்துகின்றனர்- சக நீதிபதிகள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடும் புகார்
» இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசர்: சமூகவலை தளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர
» உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum