சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விடா முயற்சி
by rammalar Yesterday at 15:19

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Yesterday at 14:31

» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Yesterday at 14:24

» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Yesterday at 14:16

» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20

» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01

» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18

» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02

» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55

» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44

» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38

» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35

» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03

» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23

» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22

» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22

» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20

» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18

» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11

» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44

» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41

» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38

» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34

» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27

» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43

» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50

» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52

» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43

» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53

» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45

» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20

» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58

» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16

» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07

வினோதமான உண்மைகள் சில… Khan11

வினோதமான உண்மைகள் சில…

Go down

வினோதமான உண்மைகள் சில… Empty வினோதமான உண்மைகள் சில…

Post by rammalar Wed 30 Jun 2021 - 13:47

வினோதமான உண்மைகள் சில… Main-qimg-2091eee4a4c22af94b8869ec121a306e
ஒலிம்பிக் கொடியில் இருக்கும் ஏதாவது ஒரு நிறம் எல்லா நாட்டுக் கொடியிலும் இருக்கும்!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-421a91a0625f4d250dc2bf7c8cb0d85f
தென்னாபிரிக்காவில் வளரும் இந்த பூ பார்ப்பதற்கு ஒரு பெண்ணின் உதடு போலவே இருக்கும்!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-38effe155d22c2df034e8ea9631e4cdf
ஆஸ்திரேலியாவில் ஒரு ஏரி பிங்க் நிறத்தில் உள்ளதை பார்க்கவே மிகவும் அதிசயம்! பெயர் Hiller Lake.
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-72988124b8c7185f36188629dc4f32ec
கடைசியான அற்புதமான அதிசயம் பகலில் தோன்றுவது வானவில் Rainbow அதுபோல் இரவிலும் தோன்றும் அதற்குப் பெயர் Moonbow மூன்போ என்று அழைக்கப்படும் சந்திர வில்!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-b438db25429f4f9f107e1633c6e1077d
டால்பின்கள் மனிதனைப்போல் மற்றொரு டால்ஃபினை பெயர் சொல்லி அழைத்துக் கொள்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள்!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-5929c4c9b016ef69c72f67ee310de991
நீங்கள் படுக்கும் போது கால் இடுக்குகளில் ஒரு தலையணை வைத்துக்கொண்டு படுத்தால் பல உபாதைகளை தவிர்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-d76289d58777f4edc4e6362f09a56cac
கடைசியாக போனஸ் : உளவியல் படம். ஒரு படத்தை நீங்கள் தலைகீழா பார்த்தாலும் நமது மூளை அதை சரிப்படுத்தி பார்த்துக்கொள்ளும் தவறாக இருந்தால் கூட!
மேலே பார்த்த படத்தில் ஒரு பெரிய தவறு உள்ளது. அது என்ன என்று தலைகீழாக திருப்பி பார்த்தால் உங்களுக்கு புரியும்!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-54fa6c5429c7eea3c9ffb9e476fa7dc8
புரிகிறதா தவறு? இதற்க்கு பெயர் தாட்ர்ச்சர் விளைவு! Thatcher effect!
தலைகீழக இருக்கும் போது தவறாக இருந்தாலும் நம் கண்ணுக்கு அழகாகத் தான் தெரியும்!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-62af85a623212b808f5d5810d3ef4d8c
முன்னாள் இங்கிலாந்து பிரதம மந்திரி மார்க்ரெட் தாட்சர் Margret Thatcher புகைப்படத்தை வைத்து முதன்முதலில் இந்த புகைப்பட விளைவை கண்டுபிடித்ததால் அவர் பெயர் கொண்டு “தாட்ச்சர் விளைவு’ என்று வைத்துவிட்டார்கள்”! வயதானாலும் எவ்வளவு அழகாக இருக்கிறார்?? அவர் படத்தை வைத்து இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள்?? ரசனை இல்லாத ஆராய்ச்சியாளர்கள்!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-0a30c638efbf3f4d636a51b8c3731bbf
கடைசியாக நான் கண்டுபிடித்தது! ஐரோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பியானோ என்ற வாத்தியம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நம் தமிழ்நாட்டில் இருந்து இத்தாலி ரோம் நகரத்திற்கு வணிகம் செய்ய போன பாண்டியர்கள் சோழர்களால் எடுத்துச் செல்லப்பட்ட யாழ் என்ற இசைக்கருவியில் இருந்து தான் இன்றைய பியானோ உருவாகியுள்ளது!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-4c436e225be0621fa24a637bbe949fb7
நன்றாக பாருங்கள் இதுதான் ஒரு பியானோ!
வினோதமான உண்மைகள் சில… Main-qimg-34411e66831e685fc747cedec169cbef
இது நம் பண்டைய தமிழர்கள் உபயோகித்த இசைக்கருவிகளில் ” மயில் யாழ் ” என்று பெயர்!
பல நூற்றாண்டுகள் முன்னால் நிற்க வைத்து நாம் இசைத்த யாழ் என்ற இசைக்கருவி தான், படுக்கப்போட்டு பியானோவாக மாற்றிவிட்டார்கள், ஐரோப்பியர்கள்! பியானோ பிறந்தது யாழிலிருந்து! இரண்டு கருவிகளின் இசையும் ஒரே மாதிரி இருப்பது தோற்றம் மட்டுமல்ல அதனுடைய String Position மற்றும் அதனுடைய ஏறுவரிசை இறங்கு வரிசை ஒரே மாதிரி உள்ளது!
குழல் இனிது யாழ் இனிது என்பார் வள்ளுவர்! யாழ் இசை இனிதாக இருப்பதால்தான் பியானோ இசை இனிதாக இருக்கிறது போலும்!!
நன்றி-கோரா -பதில்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum