சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...! Khan11

2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...!

Go down

2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...! Empty 2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...!

Post by rammalar Tue Jul 06, 2021 9:43 am

2019 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 200 படங்கள் வெளியாகின.  
அதில் பெற்றிருந்த பல பாடல்கள் ரசிகர்களை வெகுவாக 
கவர்ந்தது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை திரும்ப 
திரும்ப கேட்டு குதூகலிக்கும் வகையில் சில பாடல்கள் 
அமைந்து யூட்யூப் போன்ற  தளங்களில் டிரெண்டாகியது. 
அவற்றை பற்றிய ஒரு தொகுப்பினை இந்த செய்தியில் 
காணலாம்.


கண்ணான கண்ணே –  விஸ்வாசம் 


‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில்  
வெளியான விஸ்வாசம் திரைப்படம் உலகம் முழுவதும் 
வெளியாகி பட்டையை கிளப்பியது.குடும்ப படமான ‘விஸ்வாசம்’ 
திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் 
காட்சிகள் ஏராளமாக இருந்தது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற 
கண்ணான கண்ணே பாடல் அப்பா -மகள் இடையேயான உறவை 
பிரதிபலிக்கும்  வகையில் அமைந்திருந்தது. 


இதில் பெண் பிள்ளைகள் இருக்கும்  அப்பாக்கள் இந்த பாடலை 
தங்கள் ரிங்க்டோனாகவும், காலர்டோனாகவும் வைத்து தங்கள் 
அன்பை வெளிப்படுத்தினர்.


சிங்கப்பெண்ணே – பிகில் 


தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 
விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்த திரைப்படம் பிகில். 
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம்  தயாரித்த இந்த படத்தில்
 நயன்தாரா,நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் 
உள்பட பலர் நடித்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 
பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் பல 
பெண்களுக்கு உத்வேகம் கொடுத்தது எனலாம். 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24035
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...! Empty Re: 2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...!

Post by rammalar Tue Jul 06, 2021 9:44 am

கோடி அருவி கொட்டுதே -மெஹந்தி சர்க்கஸ்


கோடி அருவி கொட்டுதே பாடல்  யுகபாரதியின் வரிகளில் இந்த 
வருடம் வெளியான பாடல்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 
காரணம்  அருமையான மெல்லிசை, அழகான காதல் காட்சிகள் 
என  இளசுகளின் மனதில் ஊடுருவி அவர்களின்  பேவரைட் 
பாடலாக மாறியுள்ளது.


எள்ளு வய பூக்கலையே – அசுரன் 


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் 
வெளியான திரைப்படம் அசுரன். இந்த வருடத்தில் வெளியான 
படங்களில் முக்கிய இடம் கண்டிப்பாக அசுரன் படத்துக்கு உண்டு.  
ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி இணைந்த பாடலான 
எள்ளு வய பூக்கலையே வேற லெவல்.  யுகபாரதி வரிகளில்  
அமைந்த இந்த பாடல் நிச்சயம் கேட்பவர் கண்களில் கண்ணீரை 
வரவைத்தது எனலாம்.


மரணம், மாஸு மரணம் – பேட்ட 


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை 
மீண்டும் 80, 90 காலகட்டத்தில் பார்த்தது போன்ற அனுபவத்தைக் 
கொடுத்த படம் பேட்ட. 
அனிருத் இசையில் இந்த அமைந்த அனைத்து  பாடல்களும் 
ஹிட்டான நிலையில்,  மரணம், மாஸு மரணம் பாடல் ஒருபடி 
மேலாகவே சென்று  மாஸாக இருந்தது. 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24035
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...! Empty Re: 2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...!

Post by rammalar Tue Jul 06, 2021 9:46 am

தாரமே தாரமே – கடாரம் கொண்டான்


விக்ரம் , அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான  கடாரம் கொண்டான் 
படத்தில் இடம்பிடித்த தாரமே தாரமே பாடல் இந்த வருடத்தின் 
காதல் பாடல்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஜிப்ரான் 
இசையில்  சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் டிக் டோக்கை  
ஆக்கிரமித்தது. 


கண்ணம்மா உன்ன –  இஸ்பேட் ராஜாவும், இதயராணியும்


இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில்  இடம்பெற்ற 
கண்ணம்மா உன்ன பாடல் இந்த ஆண்டு செம்ம ஹிட் அடித்தது. 
சாம் இசையில் அனிருத் பாடிய இந்த பாடலை முணுமுணுக்காத 
இளைஞர்களே இல்லை எனலாம். 

டாப் தமிழ் நியூஸ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24035
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...! Empty Re: 2019 ரீவைண்ட் : மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum