Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
சினி பிட்ஸ்
Page 1 of 1
சினி பிட்ஸ்
அடங்காத சமந்தா
திருமணத்திற்கு பிறகும், தென் மாநில மொழி படங்களில்
நடிக்கும் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் நடித்த,
'தி பேமிலி மேன் - 2' வெப் சீரிஸ் பட பிரச்னை பூதாகரமானது.
தற்போது மீண்டும் கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில்
பதிவிட துவங்கியுள்ள சமந்தாவுக்கு, எப்போதும் போல அவரது
ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
பேட்டி ஒன்றில், 'சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை
எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல. யாரோ ஒருவர்
சொல்கிறார் என கடந்து விட முடியாது. தனிப்பட்ட முறையில்
விமர்சனம் செய்யும் போது மனம் வலிக்கிறது.
தன்னம்பிக்கையாலேயே அனைத்தையும் கடந்து செல்லும் துணிவு
உள்ளது' என, கூறியுள்ளார்.
-
--------------------------
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25249
மதிப்பீடுகள் : 1186
Re: சினி பிட்ஸ்
-யுவராஜ் இயக்கத்தில் நயன்தாரா
காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வரும்
நயன்தாரா. அடுத்து வடிவேலு நடித்த தெனாலி ராமன் மற்றும்
எலி படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கும் படத்தில்
நடிக்க உள்ளார்.
இது, முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவாகிறது.

ரம்யாவுக்கு கல்தாவா?
பாகுபலி படங்களை வெப் சீரிஸாக இயக்க உள்ளார் ராஜமவுலி.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஒன்பது எபிசோடுகளாக
பிரமாண்டமாய் தயாராகும் இதில், பாகுபலி படங்களில் வரும்
சிவகாமி கேரக்டர் மிகவும் பவர்புல்லானது.
அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். ஆனால், வெப் சீரிசில் இவருக்கு
பதில், மயக்கம் என்ன படத்தில் நடித்த, வாமிகா கபி நடிக்க
இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீனாவின் 'நச்' பதில்
நடிகை மீனா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு
பதிலளித்தார். தன்னை திருமணம் செய்யும்படி கேட்ட ஒருவருக்கு,
கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து,
'கொஞ்சம் லேட்...' என பதிலளித்தார்.
'சினிமாவுக்கு எதுக்கு வந்தோம்னு வருத்தப்பட்டுள்ளீர்களா?' என
ஒருவர் கேட்டதற்கு, 'பல தடவை' என்றார். இன்னொருவர்,
பாபநாசம் - 2வில் நடிப்பீர்களா என கேட்க, 'கமலிடம் கேளுங்கள்'
என்று பதிலளித்துள்ளார்.

வேற ரூட்டில் ரகுல் பிரீத் சிங்
சினிமா வேற ரூட்டில் பயணிக்க, அதை கனகச்சிதமாக ரகுல் பிரீத் சிங்
பிடித்துள்ளார். ஓ.டி.டி., வெளியீடு குறித்து அவர் கூறுகையில்,
''கொரோனா சூழலில், தியேட்டர்களுக்கு செல்வது இயலாத காரியம்.
இதனால், ரசிகர்கள் பார்வை ஓ.டி.டி., பக்கம் திரும்பி உள்ளது.
இதற்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். திரையுலகினருக்கும்
அதிக வாய்ப்பு உருவாகிறது.
''தியேட்டரில் பெரிய திரையில் படம் பார்க்கும் மேஜிக் மாறாது.
சினிமாவோடு ஓ.டி.டி.,யும் முன்னேறினால், சினிமா சிறப்பாக
இருக்கும். ஓ.டி.டி., தளங்களை ஆதரிக்கிறேன்,'' என, கூறியுள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|