சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு  Khan11

கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு

Go down

கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு  Empty கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு

Post by rammalar Mon 26 Jul 2021 - 19:28

'அது' இல்லாம கால்பந்தாட்டமா!


விளையாட்டுகளில், கொஞ்சம் ரிஸ்க்கானது என 
கால்பந்தாட்டத்தை சொல்லலாம் தானே.


நன்றாக கண் பார்வை உள்ளவர்களுக்கே இவ்விளையாட்டு 
கண்ணை கட்டிவிட்டது போல இருக்கும். 
கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு 
எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்க.


* சாதாரண கால்பந்து போட்டி, 90 நிமிடங்கள் நடக்கும்; 
இவர்களது போட்டி, 50 நிமிடமே நடக்கிறது; இடைவேளை, 
10 நிமிடங்கள் உண்டு


* மைதானம், 40 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலமுடையது


* மைதானத்திற்கு வெளியே சென்று மரங்களில் மோதி, 
காயமடைந்துவிட கூடாது என்பதற்காக, மைதானத்தை 
சுற்றிலும், 'சைடு போர்டுகள்' வைத்திருப்பர்


* ஒரு அணியில் மொத்தம் ஐந்து பேர் இருப்பர்; 
அதில் கோல்கீப்பர் பார்வையுள்ளவர். மீதமுள்ளவர்களில் 
ஓரளவு பார்வையுள்ளவர்; பாதி அளவு பார்வைத்திறன் 
கொண்டவர்; முழுமையாக பார்வைத்திறன் அற்றவர் என, 
மூன்று பிரிவினரும் கலந்து ஆடுவர். 
இது தவிர, உதவிக்கு மூன்று பேர் இருப்பர்


* அணியினர் எதிர் எதிராக வரும்போதும், பந்தை தொட 
முயற்சிக்கும் போதும், 'வோய்' என்று கூற வேண்டும். 
இது, 'நான் இங்கு இருக்கிறேன்' என்ற அர்த்தத்தை தரும்


* கோல் கீப்பர் தவிர, மற்ற அனைவருடைய கண்களும் 
கட்டப்பட்டிருக்கும்


* பந்தின் உள்ளே மணிகள் கிடக்கும்; பந்து உருளும்போது 
மணி சத்தம் கேட்கும்; அதன் மூலமே பந்தை உணருவர்


* கோல் அடிக்கும்போது மட்டுமே பார்வையாளர்கள் கூச்சல் 
போடவேண்டும் என்ற விதி உள்ளது


* கேரள பார்வையற்றோர் அணியினர், தாய்லாந்து, மலேசியா, 
ஹாங்காங் போன்ற நாடுகளில் விளையாடி யிருக்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது இவர்களது லட்சியம்.


என்றென்றும் அன்புடன், அங்குராசு.
வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum