Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
Page 1 of 1
மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
இன்ஸ்டாவில் வாணி போஜன் தனது போட்டோக்களை இறக்குவது
அவரது ரசிகர்களுக்கு முதல் சந்தோஷம் என்றால், அந்த போட்டோ
ஷூட்டின் மேக்கிங் வீடியோவையும் இறக்குவது ரெட்டை சந்தோஷம்.
சின்னச் சின்ன அசைவுகளில் சிலிர்க்கவைக்கிற அவரது
ரியாக்ஷன்களுக்கு ‘ஆஹா... ஓஹோ...’ கமென்ட்கள் குவிகின்றன.
ஆறேழு படங்கள் கைவசமிருக்க, அடுத்தடுத்த படங்களுக்கான
கதைகளோடு இயக்குநர்களும் இவரிடம் கதை சொல்லக்
காத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் கரியரில் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார் வாணி!
நன்றி-விகடன் (சினிமா)
Last edited by rammalar on Sat 31 Jul 2021 - 18:27; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு, மிகப்பெரிய உச்சம் தொட்டிருக்க
வேண்டியவர் நடிகர் கலையரசன். ஆனால், அடுத்தடுத்த வாய்ப்புகள்
சரியானபடி அமையாமல் போக, மீண்டும் தன் ‘சார்பட்டா’ படத்தில்
வாய்ப்பு வழங்கினார் இயக்குநர் பா.இரஞ்சித்.
கொஞ்சம் நெகட்டிவ் கலந்த பாத்திரம் என்றாலும், கலையரசன்
நடிப்புக்கு நல்ல வரவேற்பு. இதனால் நல்ல பாத்திரங்களில் மட்டுமே
நடிப்பேன் என்கிற விதியைத் தளர்த்தி, சவாலான எந்தப் பாத்திரத்தையும்
ஏற்று நடிக்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் கலை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
இயக்குநர் விருமாண்டியிடம் ‘க.பெ.ரணசிங்கம்’ படத்தின்
இரண்டாம் பாகத்தை ரெடி செய்யச் சொல்லியிருக்கிறார்
விஜய் சேதுபதி.
நிறைய படங்கள் செய்தாலும் ‘க.பெ.ரணசிங்கம்’ கொடுத்த
மனநிறைவு விஜய் சேதுபதிக்கு ரொம்பவே பெரிதாம்.
இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ்
கூட்டணிதானாம்.
இதற்கிடையில் சசிகுமார் நடிப்பில் அடுத்த படத்தைத்
தொடங்கியிருக்கிறார் விருமாண்டி.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு
‘மாறன்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். தனுஷின்
பிறந்த நாளன்று வெளியான டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும்
பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகும் இதன் ஷூட்டிங்கை
முடித்துவிட்டுத்தான் செல்வராகவன், ‘முண்டாசுப்பட்டி’
ராம் ஆகியோரின் படத்துக்குத் தேதி கொடுப்பதாகச்
சொல்லியிருக்கிறாராம் தனுஷ்.
அதனால் ஷூட்டிங்கை 50 நாள்களுக்குள் முடிக்கத்
திட்டமிட்டிருக்கிறார்களாம்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|