சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எருமை மாடு ஜோக்!
by rammalar Today at 10:01 am

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 9:40 am

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 6:22 am

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 6:15 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 5:40 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 5:40 am

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 8:21 pm

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 1:29 pm

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 1:19 pm

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 10:49 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 9:56 am

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 9:37 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 9:14 am

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun Mar 17, 2024 11:13 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun Mar 17, 2024 7:53 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun Mar 17, 2024 3:41 pm

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun Mar 17, 2024 1:19 pm

» மாணவன்!
by rammalar Sun Mar 17, 2024 12:36 pm

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun Mar 17, 2024 9:31 am

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun Mar 17, 2024 9:28 am

» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sun Mar 17, 2024 12:31 am

» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sun Mar 17, 2024 12:17 am

» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat Mar 16, 2024 6:16 pm

» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat Mar 16, 2024 6:06 pm

» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat Mar 16, 2024 5:53 pm

» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat Mar 16, 2024 4:07 pm

» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat Mar 16, 2024 3:57 pm

» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat Mar 16, 2024 3:40 pm

» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat Mar 16, 2024 2:18 pm

» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri Mar 15, 2024 1:51 pm

» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri Mar 15, 2024 1:46 pm

» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri Mar 15, 2024 9:14 am

» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri Mar 15, 2024 9:05 am

» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri Mar 15, 2024 8:58 am

» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu Mar 14, 2024 7:00 pm

அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..! Khan11

அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!

Go down

அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..! Empty அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!

Post by rammalar Sun Aug 01, 2021 8:35 am

வாஷிங்டன்: 
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 
அமெரிக்கர்களின் பாதுகாப்பு கருதி ஓர் உத்தரவை இட்டிருந்தார். 
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம்மூலம் தற்காலிக 
குடியுரிமை பெற்ற இந்தியர்கள் வர 14 நாட்கள் தடை விதித்திருந்தார்.




இதன்காரணமாக இந்தியாவில் இருந்து தொழிலதிபர்கள் பலர் 
அமெரிக்காவிற்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் 
அமெரிக்க தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள் 
பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
 தற்போது இந்தியாவில் டெல்டா ரக வைரஸ் அதிகமாக பரவி
வருகிறது.


இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் சுற்றுலாப் 
பயணிகளும் பாதிக்கப்பட்டனர். அமெரிக்கர்களின் பாதுகாப்பு 
கருதி ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ், மத்திய ஆபிரிக்க குடியரசு 
உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் என ஜோ பைடன் அரசு 
அறிவுறுத்தியது.


சிடிசி அறிவுறுத்தலின்படி இஸ்ரேல், காசா உள்ளிட்ட பகுதிகளுக்கு 
அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தெற்காசிய நாடுகளில் டெல்டா 
மற்றும் டெல்டா ரக வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால் 
அமெரிக்காவுக்குள் நுழைய இந்தியர்கள் இன்னும் சிறிது காலம் 
காத்திருக்கவேண்டும் என்று ஜோ பைடன் அரசு அதிகாரப்பூர்வமாக 
அறிவித்துள்ளது. 
இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
குறிப்பிடத்தக்கது.


தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum