சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Dec 2021 - 19:35

» மூத்தோர் சொல் அமிர்தம் - தொடர்ச்சி
by rammalar Tue 7 Dec 2021 - 19:34

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Sun 5 Dec 2021 - 18:21

» மனங்கவர்ந்த கவிதைகள்
by rammalar Sun 5 Dec 2021 - 18:11

» இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா
by rammalar Sun 5 Dec 2021 - 18:06

» வீரமே வாகை சூடும்! – சினிமா
by rammalar Sun 5 Dec 2021 - 18:06

» சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் ராய் லட்சுமி..
by rammalar Sun 5 Dec 2021 - 18:05

» சித்திரைச் செவ்வானம் – திரை விமர்சனம்
by rammalar Sun 5 Dec 2021 - 18:04

» தலைவரின் மதிப்பு கூடியிருக்கு…!!
by rammalar Sun 5 Dec 2021 - 18:02

» என்னை எப்போ ரீசார்ஜ் பண்ணுவீங்க...!
by rammalar Sun 5 Dec 2021 - 18:01

» தூக்கத்திலே முதல்வர் கனவு…
by rammalar Sun 5 Dec 2021 - 17:59

» காலை வணக்கம் (புகைப்படங்கள்)
by rammalar Sun 5 Dec 2021 - 17:48

» சித்திரைச் செவ்வானம் - திரை விமர்சனம்
by rammalar Sun 5 Dec 2021 - 9:14

» கண்மணிப் பாப்பா - சினிமா
by rammalar Sun 5 Dec 2021 - 9:13

» காணொளியில் ரசித்த திரைப்படங்கள்
by rammalar Sun 5 Dec 2021 - 9:10

» பல்சுவை 1
by rammalar Sat 4 Dec 2021 - 19:06

» பல்சுவை
by rammalar Sat 4 Dec 2021 - 18:39

» சிங்கிள் வரி சிறுகதைகள்
by rammalar Sat 4 Dec 2021 - 18:34

» யோகி பாபுவின் பன்னிக்குட்டி திரைப்பட வியாபாரம் அமோகம்!
by rammalar Thu 2 Dec 2021 - 13:28

» அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்
by rammalar Thu 2 Dec 2021 - 13:26

» கடைசீல பிரியாணி - சினிமா விமர்சனம்
by rammalar Thu 2 Dec 2021 - 13:26

» சபாபதி - சினிமா விமர்சனம்
by rammalar Thu 2 Dec 2021 - 13:25

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by rammalar Thu 2 Dec 2021 - 13:24

» தந்தையர் தினம்னா நான்...! - டெல்லி கணேஷ்
by rammalar Thu 2 Dec 2021 - 13:22

» கலக்கல் மேடை பாடகி!
by rammalar Thu 2 Dec 2021 - 13:19

» இத்தனை படங்களா…
by rammalar Thu 2 Dec 2021 - 13:18

» ராஜவம்சம் - திரை விமர்சனம்
by rammalar Thu 2 Dec 2021 - 13:17

» அதுதான் காரணமா
by rammalar Thu 2 Dec 2021 - 13:15

» ஊமைப்பட சகாப்தத்திலே நடிகர் ராஜா சாண்டோ,
by rammalar Thu 2 Dec 2021 - 13:14

» கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்*
by rammalar Thu 2 Dec 2021 - 11:50

» தி மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா
by rammalar Thu 2 Dec 2021 - 11:49

» ஊட்டச்சத்து நிபுணரான ரம்யா
by rammalar Thu 2 Dec 2021 - 11:48

» ஹீரோயினாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா
by rammalar Thu 2 Dec 2021 - 11:47

» கவர்ச்சி நடிகையான தற்காப்பு கலை வீராங்கனை
by rammalar Thu 2 Dec 2021 - 11:46

» ஆலியாவும் சமந்தாவும்
by rammalar Thu 2 Dec 2021 - 11:45

மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார் Khan11

மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

Go down

Sticky மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

Post by rammalar Tue 12 Oct 2021 - 10:35

மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார் Main-qimg-d13f516213241d765c7696a7e882f4ac


பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.பத்திரிகையாளராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த நெடுமுடி வேணு 1978ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தார். அதற்கு முன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். கேசவன் வேணுகோபால் என்கிற இயற்பெயரை நடிப்புக்காக மாற்றிக் கொண்டார்.


அவரது பெற்றொரின் சொந்த ஊரே நெடுமுடி.மலையாளத் திரையுலகின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் வேணு. இவரது குணச்சித்திர நடிப்புக்கென்றே எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். கேரளாவைத் தாண்டி இந்தியா முழுவதிலும் திரைக் கலைஞர்களிடையே நெடுமுடி வேணுவுக்கென ஒரு அங்கீகாரம் உள்ளது.


இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெடுமுடி வேணு 1990ஆம் ஆண்டு ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்துக்காக சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.


2003ஆம் ஆண்டு, ‘மார்க்கம்’ திரைப்படத்துக்காக, சிறப்பு நடுவர் தேர்வாக தேசிய விருதை வென்றார். 2006ஆம் ஆண்டு திரைப்படம் அல்லாத படைப்பில் வர்ணனை செய்ததற்காக தேசிய விருது வென்றார். இவை தவிர 6 முறை கேரள மாநில விருதுகள்,3 ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.


தமிழில் ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். நெடுமுடி வேணு கடைசியாக மலையாளத்தில் ‘ஆணும் பெண்ணும்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். 


மோகன்லால் – ப்ரியதர்ஷன் இணையின் ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்மம்’ திரைப்படத்திலும் நெடுமுடி வேணு நடித்துள்ளார்.
கோவிட் தொற்றிலிருந்து சமீபத்தில் மீண்டிருந்த நெடுமுடி வேணு, திடீர் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


திங்கட்கிழமை காலை நெடுமுடி வேணு கவலைக்கிடம் என்ற தகவலை மருத்துவர்கள் பகிர்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானது மலையாளத் திரை ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 19112
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum