சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Dec 2021 - 19:35

» மூத்தோர் சொல் அமிர்தம் - தொடர்ச்சி
by rammalar Tue 7 Dec 2021 - 19:34

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Sun 5 Dec 2021 - 18:21

» மனங்கவர்ந்த கவிதைகள்
by rammalar Sun 5 Dec 2021 - 18:11

» இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா
by rammalar Sun 5 Dec 2021 - 18:06

» வீரமே வாகை சூடும்! – சினிமா
by rammalar Sun 5 Dec 2021 - 18:06

» சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் ராய் லட்சுமி..
by rammalar Sun 5 Dec 2021 - 18:05

» சித்திரைச் செவ்வானம் – திரை விமர்சனம்
by rammalar Sun 5 Dec 2021 - 18:04

» தலைவரின் மதிப்பு கூடியிருக்கு…!!
by rammalar Sun 5 Dec 2021 - 18:02

» என்னை எப்போ ரீசார்ஜ் பண்ணுவீங்க...!
by rammalar Sun 5 Dec 2021 - 18:01

» தூக்கத்திலே முதல்வர் கனவு…
by rammalar Sun 5 Dec 2021 - 17:59

» காலை வணக்கம் (புகைப்படங்கள்)
by rammalar Sun 5 Dec 2021 - 17:48

» சித்திரைச் செவ்வானம் - திரை விமர்சனம்
by rammalar Sun 5 Dec 2021 - 9:14

» கண்மணிப் பாப்பா - சினிமா
by rammalar Sun 5 Dec 2021 - 9:13

» காணொளியில் ரசித்த திரைப்படங்கள்
by rammalar Sun 5 Dec 2021 - 9:10

» பல்சுவை 1
by rammalar Sat 4 Dec 2021 - 19:06

» பல்சுவை
by rammalar Sat 4 Dec 2021 - 18:39

» சிங்கிள் வரி சிறுகதைகள்
by rammalar Sat 4 Dec 2021 - 18:34

» யோகி பாபுவின் பன்னிக்குட்டி திரைப்பட வியாபாரம் அமோகம்!
by rammalar Thu 2 Dec 2021 - 13:28

» அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்
by rammalar Thu 2 Dec 2021 - 13:26

» கடைசீல பிரியாணி - சினிமா விமர்சனம்
by rammalar Thu 2 Dec 2021 - 13:26

» சபாபதி - சினிமா விமர்சனம்
by rammalar Thu 2 Dec 2021 - 13:25

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by rammalar Thu 2 Dec 2021 - 13:24

» தந்தையர் தினம்னா நான்...! - டெல்லி கணேஷ்
by rammalar Thu 2 Dec 2021 - 13:22

» கலக்கல் மேடை பாடகி!
by rammalar Thu 2 Dec 2021 - 13:19

» இத்தனை படங்களா…
by rammalar Thu 2 Dec 2021 - 13:18

» ராஜவம்சம் - திரை விமர்சனம்
by rammalar Thu 2 Dec 2021 - 13:17

» அதுதான் காரணமா
by rammalar Thu 2 Dec 2021 - 13:15

» ஊமைப்பட சகாப்தத்திலே நடிகர் ராஜா சாண்டோ,
by rammalar Thu 2 Dec 2021 - 13:14

» கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்*
by rammalar Thu 2 Dec 2021 - 11:50

» தி மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா
by rammalar Thu 2 Dec 2021 - 11:49

» ஊட்டச்சத்து நிபுணரான ரம்யா
by rammalar Thu 2 Dec 2021 - 11:48

» ஹீரோயினாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா
by rammalar Thu 2 Dec 2021 - 11:47

» கவர்ச்சி நடிகையான தற்காப்பு கலை வீராங்கனை
by rammalar Thu 2 Dec 2021 - 11:46

» ஆலியாவும் சமந்தாவும்
by rammalar Thu 2 Dec 2021 - 11:45

 கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள் Khan11

கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Go down

Sticky கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:48

.
‘தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி 
எனக்கு நினைவுக்கு வருகின்றது.


செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் 
தலையைக்காக்கிறது.


ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.


புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!


பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.


கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான்
 ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.


அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.


ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே
 இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே 
உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.


நான தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 19112
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:50

திரிகடுகம்


குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், 
தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து 
குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.
-------------------
-


சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்


உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 
5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 
15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
---------------------
-


சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்
-
அதிக பலவீனத்தால் பலவீனத்தைப் போக்க முடியுமா? 
அழுக்கால் அழுக்கை போக்க முடியுமா? பாவத்தால் பாவம் 
தொலையுமா? பலவீனத்தால் பலவீனம் போகுமா? என்று 
கேட்கின்றன
-
ஓ மனிதா வலிமையுடன் எழுந்து நில். வலிமை பெறு என்று 
அவை சொல்கின்றன. உலக இலக்கியங்களுள் இதில் மட்டுமே 
பயமில்லை என்ற வார்த்தை மீண்டும்மீண்டும் காணப்படுகிறது. 
வேறு எந்தச் சாஸ்திரத்திலும் கடவுளுக்கும் சரி மனிதனுக்கும் 
சரி இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
---------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 19112
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:51

இராமகிருஷ்ணரின் உபதேசம்
-
காய் தோன்றிய பின் பூ உதிர்ந்துவிடுகிறது. 
அதேபோல் இறையனுபூதி கிடைத்தபின் ஒருவன் 
கடமைகளைச் செய்ய வேண்டியதில்லை. 
அதற்கான மனமும் இருக்காது.
- :cherry_blossom:


இந்த ஊனக்கண்களால் இறைவனைக் காண முடியாது. 
சாதனைகள் செய்துசெய்து ஒரு பிரேமை உடல் 
உண்டாகிறது. பிரேமைக் கண்கள்,பிரேமை காதுகள், 
எல்லாம் உண்டாகின்றன. பிரேமை கண்களால் 
இறைவனைக் காணலாம். பிரேமை காதுகளால் இறைவன் 
பேசுவதைக் கேட்கலாம்.
பிரேமை மயமான ஆண்பெண் உறுப்புகளும் உண்டாகின்றன.
இந்த பிரேமை உடல் ஆன்மாவோடு கலந்து இன்புறுகிறது. 
இறைவனிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் இது கிடைக்காது. 
அந்த அன்பு உண்டானால் எங்கும் இறைமயமாகக் காணலாம்.
---------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 19112
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by rammalar Fri 15 Oct 2021 - 16:53

குருவின் தன்னம்பிக்கை பாடம்!
..
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் 
கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் 
வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க 
வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு 
ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். 


அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு 
சொன்னார்.


அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் 
பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் 
வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு 
அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. 


சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் 
மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, 
பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.


பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் 
துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று 
கூறினார். 


மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே 
நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், 
துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய 
பாடத்தை முடித்தார்.
-------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 19112
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum