சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 'அடியே' திரைப்பட விமர்சனம்!
by rammalar Today at 14:29

» புரட்டாசி மாதம் - கவிதை
by rammalar Today at 14:20

» மழை - கவிதை
by rammalar Today at 14:18

» வாய் உள்ள பிள்ளை பிழைச்சுக்கும்...
by rammalar Today at 14:13

» முதிய தம்பதிகளின் சகிப்புத் தன்மை! - கவிதை
by rammalar Today at 14:11

» மாற்றியவர் யாரோ- ஒரு பக்க கதை
by rammalar Today at 14:10

» கண்மூடித்தனம் - ஒரு பக்க கதை
by rammalar Today at 13:57

» மீண்டும் திரும்பாத பள்ளிப்பருவ காலம்! - கவிதை
by rammalar Today at 13:56

» படத்திற்கு கவிதை...
by rammalar Today at 13:53

» பள்ளிப் பருவம் - கவிதை
by rammalar Today at 13:52

» இருண்ட வாழ்வின் ஒளியாக வந்தவள்! - கவிதை
by rammalar Today at 13:51

» பேல்பூரி - (பல சரக்கு-இணையத்தில் ரசித்தவை)
by rammalar Today at 0:39

» கறுப்பாக இருந்தால் மட்டுமே அழகு - விடுகதைகள்
by rammalar Yesterday at 13:51

» திருமண ஆசை வந்துடுச்சி..!
by rammalar Yesterday at 9:01

» கொழுப்பு இல்லை தாயி, சுகர்தான் 350 இருக்கு!
by rammalar Yesterday at 8:55

» அரிசி தரும் பயன்கள்
by rammalar Yesterday at 8:34

» கொலு- டிப்ஸ்
by rammalar Yesterday at 8:32

» இணையத்தில் ரசித்த பல்சுவை தகவல்கள்
by rammalar Thu 28 Sep 2023 - 16:25

» சாதனைகளை படைத்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர்
by rammalar Thu 28 Sep 2023 - 15:24

» அகங்காரத் தீ - நீதி போதனை
by rammalar Thu 28 Sep 2023 - 15:11

» பல சரக்கு
by rammalar Tue 26 Sep 2023 - 20:42

» கல்யாணமா... எனக்கா..? - விழிகள் விரிக்கும் த்ரிஷா
by rammalar Tue 26 Sep 2023 - 20:28

» கவிமாடம் - கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 16:26

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by rammalar Tue 26 Sep 2023 - 11:25

» கோள்களை வெல்வோம் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:19

» மரங்கள் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:08

» நடிகை நிமிஷா விஜயன்
by rammalar Tue 26 Sep 2023 - 2:52

» விக்ரமாதித்யன் கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 2:37

» உங்க உடலில் இருக்கும் அளவில்லாத நச்சுக்களை வெளியே தள்ள - டிப்ஸ்
by rammalar Tue 26 Sep 2023 - 2:18

» அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by rammalar Tue 26 Sep 2023 - 2:08

» உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்
by rammalar Mon 25 Sep 2023 - 19:23

» வரும் ஆனா வராது தம்பி! -வலைவீச்சில் ரசித்தவை
by rammalar Mon 25 Sep 2023 - 19:00

» அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு... எங்கும் சொர்க்கம்தான்!
by rammalar Mon 25 Sep 2023 - 18:47

» போனுக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கு!!
by rammalar Mon 25 Sep 2023 - 16:23

» குழந்தைப் பருவம்
by rammalar Mon 25 Sep 2023 - 16:07

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு Khan11

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

Go down

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு Empty ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

Post by rammalar Sun 12 Dec 2021 - 14:24

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு Tamil_News_large_291181820211212112634
-
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு Gallerye_113144295_2911818
-
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு Gallerye_112736783_2911818
டிசம்பர் 14ம் தேதி, ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான
வைகுண்ட ஏகாதசி திருநாளில், சொர்க்க வாசல் திறப்பு
நடைபெறும்.

அன்று 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து
புறப்பட்டுஅதிகாலை 4:45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு,
முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து, நம்பெருமாள்
ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில்
எழுந்தருள்வார்.

சொர்க்கவாசல் திறப்பு அன்று, ஒரே நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
கோவிலில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், மாவட்ட
நிர்வாகம் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி,
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா வைரஸ்
பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை
பின்பற்றி, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 மணி
முதல், 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள், மாஸ்க்
அணிந்தும், சமூக இடைவெளியுடனும் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு
அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே போல், பரமபதவாசல் திறப்பின் போது, பெருமாளுடன் பக்தர்கள்
செல்ல அனுமதி இல்லை, என்று கூறப்படுகிறது.

விடுமுறை அறிவிப்பு:

டிசம்பர் 24ம் தேதி, நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடையும்
வைகுண்ட ஏகாதசி உற்சவத்தில், வரும் 14ம் தேதி, சொர்க்க வாசல்
திறப்பு நடைபெறும். அன்று, மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சியில்
உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
விடப்படுகிறது. அதே சமயம், பள்ளி, கல்லுாரி தேர்வுகள் நடைபெறுவதில்,
இந்த விடுமுறை பொருந்தாது. இதற்கு மாற்றாக, டிசம்பர் 18 ம் தேதி,
வேலை நாளாக இருக்கும், என்று கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 22548
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum