Latest topics
» விடா முயற்சிby rammalar Yesterday at 15:19
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Yesterday at 14:31
» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Yesterday at 14:24
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Yesterday at 14:16
» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
நல்ல ஞாபக சக்தி என்பது;
Page 1 of 1
நல்ல ஞாபக சக்தி என்பது;
நல்ல ஞாபக சக்தி என்பது;
நல்லவைகளை ஞாபகம் வைத்துக்கொண்டு,
தியவைகளை மறப்பது!
-
-டர்னர்
----------------------------
-
பழகப்பழக எந்த காரியமும் சுலபமாகி விடும்..
காலையில் படுக்கையிலிருந்து எழுந்து
கொள்வதைத்தவிர!
-
டேவ் ஈஸ்ட்மேன்
-----------------------------
ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்குப் பின்னே
ஒரு பெண் இருக்கிறாள் - அவன் அப்படியொன்றும்
வெற்றிகரமானவன் அல்ல என்று சொல்லிக்கொண்டு!
-
-ஜான்டோர்டு
-----------------------------------
-
மனைவி: (கோபத்துடன்)
-
இதோ பாருங்கள், இன்னும் ஒரு வார்த்தை
பேசினீர்களோ நான் விதவையாகி விடுவேன்!
-------------------------------
-
உங்க வீட்டிலே மாமியாரும் மருமகளும் தினமும்
வாய் சண்டைதானே போட்டுக்குவாங்க....இன்னிக்கு
என்ன அடிதடி சண்டை போட்டுக்கறாங்க?
-
இன்னிக்கு ரெண்டு பேரும் மௌன விரதம்!
------------------------------------
நல்லவைகளை ஞாபகம் வைத்துக்கொண்டு,
தியவைகளை மறப்பது!
-
-டர்னர்
----------------------------
-
பழகப்பழக எந்த காரியமும் சுலபமாகி விடும்..
காலையில் படுக்கையிலிருந்து எழுந்து
கொள்வதைத்தவிர!
-
டேவ் ஈஸ்ட்மேன்
-----------------------------
ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்குப் பின்னே
ஒரு பெண் இருக்கிறாள் - அவன் அப்படியொன்றும்
வெற்றிகரமானவன் அல்ல என்று சொல்லிக்கொண்டு!
-
-ஜான்டோர்டு
-----------------------------------
-
மனைவி: (கோபத்துடன்)
-
இதோ பாருங்கள், இன்னும் ஒரு வார்த்தை
பேசினீர்களோ நான் விதவையாகி விடுவேன்!
-------------------------------
-
உங்க வீட்டிலே மாமியாரும் மருமகளும் தினமும்
வாய் சண்டைதானே போட்டுக்குவாங்க....இன்னிக்கு
என்ன அடிதடி சண்டை போட்டுக்கறாங்க?
-
இன்னிக்கு ரெண்டு பேரும் மௌன விரதம்!
------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186
Re: நல்ல ஞாபக சக்தி என்பது;
”மற்றொருவருடைய மனைவியின் மடியில் நான்
இருந்த நாட்களே என் வாழ்க்கையில் இனிமையான
நேரங்கள்” என்றார் நேரு!
கூட்டத்தில் சலசலப்பு!
அந்தபெண் வேறு யாருமில்லை! என் தந்தையின்
மனைவி ...என்றார்
-------------------------------------
-
காதலி:
நான் போட்டிருக்கும் லிப்ஸ்டிக் எதிலும் ஒட்டாது!
காதலன்:
பரிசோதித்துப் பார்க்கட்டுமா?
------------------------------------
-
இந்தியப் பெண்ணுக்கு ஹிப்னாடிஸம் தெரியும்!
-
-------------------------------------
-
என்ன போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போயிட்டு
வர்றே?
-
திருடன் சொன்ன பதில்:
வருமான வரி கட்டத்தான்!
--------------------------------
-
போலீஸ்காரர்:
என்னம்மா இது, கணவனைக் காணவில்லைன்னு
இரண்டு நாள் கழிச்சு வந்து சொல்றே?
-
பெண்:
சமைப்பது எவ்வளவு கஷ்டம்னு இன்னைக்குத்தான்
தெரிஞ்சுது!
-------------------------------------
இருந்த நாட்களே என் வாழ்க்கையில் இனிமையான
நேரங்கள்” என்றார் நேரு!
கூட்டத்தில் சலசலப்பு!
அந்தபெண் வேறு யாருமில்லை! என் தந்தையின்
மனைவி ...என்றார்
-------------------------------------
-
காதலி:
நான் போட்டிருக்கும் லிப்ஸ்டிக் எதிலும் ஒட்டாது!
காதலன்:
பரிசோதித்துப் பார்க்கட்டுமா?
------------------------------------
-
இந்தியப் பெண்ணுக்கு ஹிப்னாடிஸம் தெரியும்!
-
-------------------------------------
-
என்ன போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போயிட்டு
வர்றே?
-
திருடன் சொன்ன பதில்:
வருமான வரி கட்டத்தான்!
--------------------------------
-
போலீஸ்காரர்:
என்னம்மா இது, கணவனைக் காணவில்லைன்னு
இரண்டு நாள் கழிச்சு வந்து சொல்றே?
-
பெண்:
சமைப்பது எவ்வளவு கஷ்டம்னு இன்னைக்குத்தான்
தெரிஞ்சுது!
-------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

» ஞாபக சக்தி.
» ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்
» ஞாபக சக்தி" ஒரு மனிதனின் வெற்றி
» ஞாபக சக்தி பெருகிட-மூலிகைகள்.
» ஞாபக சக்தி வளர்ப்பது எப்படி?
» ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்
» ஞாபக சக்தி" ஒரு மனிதனின் வெற்றி
» ஞாபக சக்தி பெருகிட-மூலிகைகள்.
» ஞாபக சக்தி வளர்ப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|