Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
மொக்கை நானூறு(/8)
Page 1 of 1
மொக்கை நானூறு(/8)
1. அரிசியில் புழுவென்றால் அருவெறுப்பு! அதுவே புத்தகத்தில் என்றால் ஆச்சரியம்! படிச்சா புழுவுக்கு கூட மதிப்பு தான் போல!
2. நான் ரொம்ப நேரமா உளறுவதாக சொல்பவர்கள் யாவரும் ரொம்ப நேரம் இங்கு வேடிக்கை பார்க்கிறார்கள்! ;)
3. என்னதான் பேரிலே கறுப்பு என பூ சத்தம் இருந்தாலும் கறுப்பு நிறத்தில் பூவே இல்லை! :(
4. பல் இல்லாத கொசு கடிப்பதாகவே பொய் குற்றச்சாட்டு சுமத்தினாலும் அது எந்த நீதிமன்றத்திலும் வழக்காடுவதில்லை
5. வட்டமாக இருப்பதால் இறவாப் புகழடைந்த இரு வட்டங்கள் ஒன்று நிலா, இன்னொன்று தோசை!
6. காலையில் கழுத்தில் மாலை போட்டால் பாராட்டும் உலகம், மாலையில் கழுத்தில் காலை போட்டால் தூற்றும்!
7. கேள்விக்கு ஒரு குறி தான். (?) விடைகளுக்குத் தான் எத்தனை குறிகள்(?)!.
8. எத்தனை முறை அடிவாங்கினாலும் யாருமே கவலைப்படாத ஒரு பொருள் பெல்!
9. சதைப் பகுதியே இல்லாத அரிசியை ஏன் அட்’சதை’ என்கிறார்கள்?
10. சமாதான அடையாளாமாக இருக்கும் புறா இருக்கும் பறவையினத்தில் தான் Angry birdsஉம் இருக்கு
11. ”லேட் நைட்” லேட்டாவதே பகல் என்று அழைக்கப்படுகிறது!
12. ”அவுட்கோயிங் காலை” கட் செய்தால் ”அவுட்கேயிங் கல்” ஆகிவிடும்
13. கோர்ட்டுல இருக்குற படி எல்லாம் மரசட்டத்தில் தான் செஞ்சுஇருப்பாங்களோ? #சட்டப்படி
14. வாணி வைச்சிருந்த பன் தான் ”வாணிபன்”னோ?
15. கட்டமா இருந்தா பிரட்! வட்டமா இருந்தா பன்! இதை உணர்பவனே மனிதன்!
16. என்னதான் தோத்த டீமில் இருந்தாலும் யாரும் அஷ்’வின்’னை அஷ்லாஸ்னு கூப்பிட மாட்டாங்க
17. என்னதான் கொசுவுக்கு ஆறு கால்கள் இருந்தாலும் ஒரு காலில் கூட சலங்கை கட்டிகொண்டு பரதநாட்டியம் ஆடவே முடியாது!
18. கொசு வால தூக்குல தொங்கி தற்கொலை பண்ணிக்கவே முடியாது
19. என்ன தான் “செல்”போன் என சொன்னாலும் இன்கமிங் வந்தே தீரும்!
20. கீரிப்பிள்ளையோட பிள்ளைய எப்படி சொல்றது?
21. புலி மனுசனை அடிச்சா படம் செஞ்சு மாட்டுவாங்க, மனுசன் புலியை அடிச்சா பாடம் செஞ்சு மாட்டுவாங்க!
22. சிட்டிசன் என்றால் சிட்டியில் பிறந்த மகன் கொள்ளலாமா?
23. தண்ணீர் ஊற்றாமல் வளரும் மரம் பவுண்”டிரி”
24. யார் பவுலிங் போட்டு புகைபடங்களில் Zoom அவுட்டாகுது?
25. உலகில் வெயிட்டான நகரம் என்றால் அது லண்’டன்’ தான்!
26. கதவில் கீழே இருக்கும் பாதுகாப்புக்கு தாழ்ப்பாள்னு சொன்னா மேல இருக்கும் பாதுகாப்புக்கு மேல்பாள் தானே சொல்லனும்?
27. ஆஸ்திரிலிய ஓப்பன் விளையாடும் மைதானத்துக்கு கூட பூட்டு போட கதவுகள் உண்டு
28. ”சோ”வைப் பார்த்து நீயா எனக் கேட்டால் சோனியாவும் திரும்பி பார்ப்பார்!
29. முள்ளே இல்லாமல் டைம் பார்க்கனும்னா Digital கடிகாரத்திலும், Times of India பேப்பரிலும் பாக்கலாம்!
30. கோர்ட்டுல paragraph அளவுல தீர்ப்பு சொன்னாலும் court sentencesனு தான் எழுதுவாங்க!
31. மீட்டர் ஏற ஏற விலை அதிகமாகும் இரு விஷயங்கள் ஆட்டோ கட்டணமும், துணியும்
32. தனுஷுக்கு 3 படத்துல சோலோ சாங் வைச்சாலும் அவர் ஷ்ருதியோடதான் பாடினாருனு தான் சொல்லுவாங்க!
33. கண்ணுக்கு முன்னாடி போட்டா கண்ணாடினு சொல்ராங்க! காருக்கு முன்னாடி போட்டா காராடி தானே சொல்லனும்
34. யானை என்னதான் காலால் நடந்து சண்டை போட்டாலும் யானைப் படைனு தான் சொல்லுவாங்க காலாட்படைனு சொல்லமாட்டாங்க
35. கழித்தல் குறிக்கும் பெருக்கல் குறிக்கும் நடுவில் கட்டம் இருப்பது windows title barஇல் மட்டுமே
36. சேரனை பார்த்து ”சே ரன்”னு சொன்னா ஓடிடுவாரா?
37. பிளாஸ்டிக் மட்டும் மேல தெரிஞ்சாலும் ஏன் Iron boxனு சொல்ராங்க?
38. கத்தினா சதக்! சேறுனா பொதக்!
39. பறந்து பறந்து அடிச்சா அது ரஜினி! அடிச்சு அடிச்சு மறந்தா அது கஜினி!
40. வாழ்க்கைக்கும் மொக்கைக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இரண்டுக்கும் ஒரு கைதான்!
41. பசங்க கூட வைச்சுப்பது சகவாசம் என்றால் பொண்ணுங்க கூட வைச்சுக்குறது சகிவாசம் தானே?
42. துக்க செய்திகளுக்கு இரங்கல் தெரிவிக்கிராங்க! மகிழ்ச்சி செய்திகளுக்கு ஏன் ஏற்றல் தெரிவிக்க மாட்டேங்குராங்க?
43. ஒரு ஆண்டி உடம்பு முழுக்க விபூதி பூசிட்டு வந்தா அவர் பூச்சாண்டி தானே?
44. ஒரு செப்பு கம்பி கிட்ட போய் டிக்கெட் கேட்டேன் தரவே மாட்டேங்குது! அதுவும் கண்டக்டர் தானே? :(
45. Grammar தெரியாத பசங்க Tennis playedனு சொல்ராங்க! Ten are இல்ல Ten were played தானே சொல்லனும்?
46. தரையில இருக்கிற இடத்துக்கு எதுக்கு "fin"landனு பேர் வைச்சாங்க?
47. இங்க்லாந்துனு சொல்ராங்க ஆனா அது இங்கவா இருக்கு? அங்க இல்ல இருக்கு?
48. ’டென்’னிஸ்னு சொல்ராங்க ஆனா ரெண்டு பேர் தான் ஏன் விளையாடுராங்க?
49. பேட் கையில வைச்சு விளையாடினா பேட்டிங்னு சொல்றாங்க ஸ்டம்பை கையில் வச்சு விளையாடினா ஸ்டெம்பிங்னு சொல்லுவாங்களா?
50. கருப்பா இருக்குற எருமையோட பால் எப்படி வெள்ளையா வருது?
-
-ஓலைக்கணக்கன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பழமொழி நானூறு
» புற நானூறு பாடலொன்று
» நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)
» தினம் எதுக்குண்ணே நானூறு மில்லி அடிக்கிறே..? -
» மொக்கை ஜோக்ஸ்
» புற நானூறு பாடலொன்று
» நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)
» தினம் எதுக்குண்ணே நானூறு மில்லி அடிக்கிறே..? -
» மொக்கை ஜோக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|