Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
சம்பள மான் வேட்டை - கவிதை
Page 1 of 1
சம்பள மான் வேட்டை - கவிதை
பிரித்துக் கொட்டப்படாத மளிகைச் சாமான்கள்
சீராக்கப்படாத படுக்கை விரிப்புகள்
மடிக்கப்படாத போர்வைக் குவியல்கள்
ஆவலாய் வாங்கி வைத்த புத்தகங்கள்
-
தைக்கக் கொடுக்காத ரவிக்கைகள்
குறிக்க மறந்த மாதவிலக்கு நான்
பேன் பெருகிப் போயுள்ள வாண்டின் தலை
திரெட்டிங்குக்காக போராடும் புருவங்கள்
-
மஞ்சளுக்காக ஏங்கும் தாலிக் கயிறு
இறுதித் தருவாயில் பார்க்கத் தவறிய
இறந்து போன சித்தப்பா
காணவேண்டி குறித்து வைத்த படங்கள்
-
தள்ளிக்கொண்டே போகும்
உடற் பரிசோதனை முயற்சிகள்
அசதியில் அமிழ்ந்துபோன
அர்த்தஜாம ஆசைகள்
-
நித்தம் எனைப் பார்த்து
ஏளனம் செய்தபடியே இருக்கின்றன!
பதற்றம் + பரபரப்பு எனும்
ஆபத்தான கூட்டணியுடன்
முன்னேறியபடியே ஓடுகிறேன்..
ஆம்..நான் பணிக்குச் செல்லும் பெண்!
-
-பவித்ரா நந்தகுமார்
;நன்றி-காமதேனு
சீராக்கப்படாத படுக்கை விரிப்புகள்
மடிக்கப்படாத போர்வைக் குவியல்கள்
ஆவலாய் வாங்கி வைத்த புத்தகங்கள்
-
தைக்கக் கொடுக்காத ரவிக்கைகள்
குறிக்க மறந்த மாதவிலக்கு நான்
பேன் பெருகிப் போயுள்ள வாண்டின் தலை
திரெட்டிங்குக்காக போராடும் புருவங்கள்
-
மஞ்சளுக்காக ஏங்கும் தாலிக் கயிறு
இறுதித் தருவாயில் பார்க்கத் தவறிய
இறந்து போன சித்தப்பா
காணவேண்டி குறித்து வைத்த படங்கள்
-
தள்ளிக்கொண்டே போகும்
உடற் பரிசோதனை முயற்சிகள்
அசதியில் அமிழ்ந்துபோன
அர்த்தஜாம ஆசைகள்
-
நித்தம் எனைப் பார்த்து
ஏளனம் செய்தபடியே இருக்கின்றன!
பதற்றம் + பரபரப்பு எனும்
ஆபத்தான கூட்டணியுடன்
முன்னேறியபடியே ஓடுகிறேன்..
ஆம்..நான் பணிக்குச் செல்லும் பெண்!
-
-பவித்ரா நந்தகுமார்
;நன்றி-காமதேனு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மான் குட்டியே புள்ளி இல்லாத மான் குட்டியே...
» ஓ…இன்று சம்பள நாள்…!
» சம்பள நாளும் மாச கடைசியும்
» சம்பள நாள் அலப்பறைகள் :
» வேட்டை
» ஓ…இன்று சம்பள நாள்…!
» சம்பள நாளும் மாச கடைசியும்
» சம்பள நாள் அலப்பறைகள் :
» வேட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|