Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கல்கி - ஜோக்ஸ்
Page 1 of 1
கல்கி - ஜோக்ஸ்
ஜோக்ஸ் காலனி
பர்மனன்ட் உத்யோகம் இருந்தா சொல்லுங்க...
பெண் தருகிறோம்."
டி.வி.மெகா தொடர்லே வேலை செய்யறாரு போதுமா...!"
- தீ அசோகன், சென்னை
------------------------------------
போன வாரம் நீங்களும் உங்க மனைவியும் சேர்ந்து
அளித்துள்ள பேட்டியில், உங்களுடைய வெற்றிக்குக் காரணம்
உங்கள் மனைவின்னு சொல்லியிருக்கீங்க..."
ஆமா... அதுக்கென்ன...?"
இப்பத்தான் உங்க மனைவி பக்கத்திலே இல்லையே...
உண்மையான காரணத்தைச் சொல்லுங்களேன்...!"
- டி.சேகர், திருத்துறைப்பூண்டி
-------------------------------------
தமிழ் மீடியத்துல படிச்சிக்கிட்டிருந்த உங்க பையனை இங்கிலீஷ்
மீடியத்துல சேர்த்தீங்களே, இப்போ எப்படிப் படிக்கிறான்?"
ஏதோ மீடியமா படிக்கிறான்!"
- ஆ.விஜயலக்ஷ்மி, திருநெல்வேலி
---------------------------------------

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கல்கி - ஜோக்ஸ்
{ எல்லா ஜோக்குகளும் பழைய கல்கி இதழ்களில் இருந்து! Thx to "Kalki". }
“பொது அறிவில் நம்ம தலைவர் ரொம்பவும் மோசமா இருக்கார்.”
“எப்படி?”
“கௌரவ டாக்டர் பட்டம் அவருக்குக் கொடுக்கும்போது, இது அலோபதியா ஹோமியோபதியான்னு கேட்டாரே.”
(இந்த மாதிரி தலைவர்களுக்கு ஒரு தனி டூஷன் கிளாஸ் வைக்கணும் போல் இருக்கு!)
+++++
“கல்யாண தரகர் ஏன் தலை தெறிக்க ஓடுறார்...?”
“எனக்கு அடக்கமா பொண்ணு இருக்கணும். இல்லனா..........அடக்கம் பண்ணிடுவேன்னு ரௌடி கபாலி சொன்னானாம்...”!
(யார் தலையைன்னு தெரியல்ல ...தரகர் தலையா அல்லது பொண்ணு தலையா)
%%%%%
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை முற்றிலுமாக ஒளிப்போம்...”
“ஒளிப்போம் இல்ல தலைவா, ‘ஒழிப்போம்’னு சொல்லுங்க!”
(இப்ப உள்ள நிலவரத்ல கூட 'ஒழிக்கிறதுக்கு' பாடு படராங்கோன்னு ஒரு வதந்தி!)
@@@@@
தும்புரு.......
கேள்விகள் - குண்டக்க மண்டக்க பதில்கள் - ரண்டக்க ரண்டக்க
---------------------------------------
சுதா ரகுநாதனிடம்:
கே: உங்களுக்குத் தெரிஞ்ச பாட்டைவிட உங்ககிட்டேயிருக்கற பட்டுப் புடைவையோட எண்ணிக்கை அதிகமோ...?
பதில்: எண்ணிப் பார்க்கற நேரத்துல ஏழு கச்சேரி பண்ணிடலாம் விடுங்க.
நல்லி குப்புசாமியிடம்:
கே:எல்லா சபாக்கள்லயும் நுழைஞ்சு என்ன சாதிக்கலாம்னு நினைக்கறீங்க?
பதில்: ‘சபாக்களில் எப்படி சாதிக்கலாம்’னு புக் எழுதியாச்சே!
திருவாரூர் பக்தவத்ஸலத்திடம்:
கே: உங்க மிருதங்கத்துக்குள்ளேயே ரகசிய மைக் வைச்சிருக்கீங்களா?
பதில்: வெளில சொல்லிடாதீங்க, அப்புறம் நான் சபா மைக்மேன்கிட்டே எப்படி ‘ஏத்து! ஏத்து’னு கேட்பேன்!
நித்யஸ்ரீயிடம்:
கே: குசேல கான சபா கச்சேரியில நீங்க மேல் ஸ்தாயி பாடினப்போ கூரை பிஞ்சுபோச்சாமே...?
பதில்: எவ்வளவு நல்லது பாருங்க. அதனாலதான் அறுபது வருஷம் கழிச்சு கூரையை மாத்திருக்காங்க!
டி.எம்.கிருஷ்ணாவிடம்:
கே: உங்க கையைக் கட்டிப்போட்டா கச்சேரி பண்ண முடியுமா?
பதில்: ஹை! புது ஐடியாவா இருக்கே... அடுத்த சீசன்ல எல்லா கச்சேரியும் கைகட்டோடதான்.
அருணா சாய்ராமிடம்:
கே: அடுத்த கச்சேரியில ‘அம்மா இங்கே வா வா’ பாடுவீங்களா?
பதில்: அதை நேத்தைய கச்சேரிலயே பாடியாச்சு. அடுத்த கச்சேரிக்கு ‘ஏ பி ஸி டி’யை ராகமாலிகைல ஸெட் பண்ணி வைச்சிருக்கேன்.
======================================

எங்க தலைவர் இருக்கிற கட்சிதான் எப்பவுமே ஜெயிக்கும்."
எப்படிங்க அவ்வளவு உறுதியா சொல்றீங்க?"
ஹி...ஹி... ஜெயிக்கிற கட்சியிலதானே அவர் எப்பவும் இருப்பாரு."
- வி. ரேவதி, சென்னை
-------------------------------------------
இவங்கெல்லாம் ஒரு வருஷமாய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு
வர்றாங்களே, ஏதாவது முன்னேற்றம் தெரியுதா டாக்டர்?"
ஆஹா... நல்ல முன்னேற்றம். ரெண்டாயிரம் சதுர அடியில
புதுசா கிளினிக் கட்டிக்கிட்டிருக்கேனே."
- வி. வெங்கட்ராமன், சீர்காழி
------------------------------------
-
அவரு சென்னைவாசின்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"
கொசுவலையில சட்டை போட்டிருக்காரே அதை வச்சுத்தான்."
- பி. பாலாஜிகணேஷ், சிதம்பரம்
-----------------------------------------
-
ஊழலை ஒழிப்பேன்னு தலைவர் உறுதி எடுத்திருக்கார்
தெரியுமா?"
அப்போ தேர்தல்ல அவர் நிக்கப் போறதில்லையா?"
- எஸ். கோபாலன், சென்னை
-------------------------------------
-
இந்தப் புடைவையை முறுக்கிப் பிழிஞ்சு அடிச்சுத் துவைக்காம
பவுடர் போட்டு அலசி நிழல்ல காயவைக்கணும்."
-
என்னங்க... அவர் சொல்றதை நல்லா கவனமாய் கேட்டுக்குங்க."
-
- ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிச்செட்டிபாளையம்
--------------------------------------

லக்மி ட்ரேடர்ஸ் முதலாளி 'ரமேஷ்' ஒரு காவலாளியை செலக்ட் செய்வதற்கு இன்டெர்வியூ செய்கிறார்......
ரமேஷ் : "நைட் வாச்மேன் வேலை கேட்கிறேயே! என்ன அடிப்படையிலே?"
கும்பன் : "சின்ன சத்தம் கேட்டாலும் உடனே முழிச்சிப்பேன் சார்!
@@@@@@
இரண்டு நடுத்தர பெண்மணிகள்...ஜானகி, துளசி பேசிக்கொள்கிறார்கள்[சென்னையில்].....
ஜானகி: "என் புருஷனுக்கு படிக்க பேப்பர் சரியான நேரத்துக்குள்ளே கிடைச்சாகணும்..."
துளசி : "இல்லைன்னா?"
ஜானகி: "கழுதை மாதிரி கத்த ஆரம்பிச்சுடுவார்..."
##########
உ.உ.கழக கட்சித் தலைவர் வீடு....அவரின் வீட்டில் இரு தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்கள் [அவர் மந்திரியாய் இருக்கும்போது செய்த ஊழல் கேஸ் கோர்ட்டில்]
தொண்டர் 1 : "தலைவர் மேலே புகார் பட்டியல் வாசிக்கிறாங்களே...அது பற்றி தலைவர் என்ன சொல்லுகிறார்?
தொன்டர் 2 : "எல்லாப் புகாரும் இறைவனுக்கே"ன்னு சொல்றார்"
++++++++++++++
கோமதி: "உங்க வீட்டுக்கு புதுசா ஒரு வேலைக்காரி சேர்ந்திருக்காளா?
மாலதி : "ஆமாம்...எப்படி கரெக்ட்டாக சொல்றீங்க?"
கோமதி : "இல்ல...நியூஸ்பேப்பர், கேபிள் கனெக்க்ஷன்...எல்லாம் கட் பண்ணீட்டிங்களே....அதனால் தான்!"
&&&&&&&&&&
சென்னை...டாக்ஸி டிரைவரிடம் சென்ட்ரலில் இருந்து நங்க நல்லூர் 'ஸ்டேட் பேங்க் காலனி'க்கு போகணும்..எவ்வளவு ஆகும்னுட்டு கேட்கிறார் மணியன்...டாக்ஸி டிரைவர் சார்ஜ் திடுக்கிட வைக்கிறது....
மணியன் டிரைவரிடம் : "மங்கள்யானுக்கே கிலோமீட்டருக்கு 6 ரூபாய்தான் ஆச்சுதாம்....."
அதுக்கு டிரைவர் : "அப்போ...இங்கேயே நில்லு...'மங்கள்யான், சந்திராயன்' எது வந்தாலும் ஏறிக்கிட்டுப் போ!"
()()()()()()()()()
உ.உ.க. கக்ஷியின் இரு தொண்டர்கள் தங்களுக்குள் பேசும் பேச்சு.....
தலைவருக்கு [He is a political leader] 'டாக்டர்' பட்டம் கிடைத்ததுலேர்ந்து...ஆளே மாறிட்டாரா...எப்படி?
எதைக்கேட்டாலும் 24 மணி நேரம் கழிச்சுத்தான் திட்ட வட்டமாகச் சொல்லமுடியும்ங்கறாரே!!!
$$$$$$$$$$
தொண்ட நாட்டு மன்னர் : "எதிரி நம்மிடம் சரணடைவதைப்போல் கனவு கண்டேன் அமைச்சரே...!"
அமைச்சர் : "தூக்கத்தில் கூட உங்களிடம் நகைச்சுவை உணர்வு நடனமாடுகிறது வேந்தே!"
!!!!!!!!!!!!!!
பேக்கு வெங்குட்டு அவர் குடும்ப டாக்டர் 'மாத்ருபூதத்திடம்' கன்ஸல்ட் செய்கிறார்...
வெங்கிட்டு : "பைபாஸ் சர்ஜரிக்கு எவ்வளவு பீஸ் வாங்கறீங்க டாக்டர்?" [அவர் மார்பில் கைவைத்துக்கொண்டே]
டாக்டர் மாத்ருபூதம் சிரித்தபடி பதில்: "கிலோமீட்டருக்கு நாலு நாலு லட்சம
======================================================================================================================================================================

Similar topics
» கே இனியவன் -ஜோக்ஸ் ஜோக்ஸ்
» கடி ஜோக்ஸ்
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum