Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
Page 1 of 1
KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
-
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படமும் KGF- 2 படமும் ஒரே சமயத்தில்
வெளியாவது குறித்து யஷ் பேசியிருக்கிறார்.
பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இன்றி வெளியாகி மிகப்பெரிய
அளவில் வெற்றி பெற்ற படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ்
நடிப்பில் படம் உருவாக்கப்பட்டது.
கன்னட மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு
மெழிகளிலும் பரவலாக கவனம் பெற்றது படம். இதையடுத்து
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே
படம் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.
படமும் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.
படம் ஏப்ரல் 14 வெளியாகும் என முன்பே அறிவிப்பு வந்தது. சமீபத்தில்
விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படமும் ஏப்ரல்-13 -ம் தேதி வெளியாகும்
என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதையொட்டி பீஸ்ட் படத்துக்கும்
கேஜிஎஃப்-2 படத்துக்கும் இடையேதான் போட்டி என சமூக வலைதளங்களில்
பேசப்பட்டது.
இன்று கேஜிஎஃப்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவினை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்
கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் படக்குழுவினர்
கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அப்போது பேசிய கேஜிஎஃப் படத்தின் நாயகன் யஷிடம் ஏப்ரல் 13-ம் தேதி
விஜயின் பீஸ்ட் படம் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பியபோது,
"எப்போதும் இரண்டு படங்கள் வெளியாகும்போது கே ஜி எஃப் Vs பீஸ்ட்
என்று சொல்லாதீர்கள் கே ஜி எஃப் மற்றும் பீஸ்ட் என்று சொல்லுங்கள்.
ஏனென்றால் இது தேர்தல் கிடையாது தேர்தலில்தான், ஒரு ஓட்டு போட
முடியும். ஒருவர் வென்றால் மற்றொருவர் தோற்கவேண்டும். இது சினிமா.
விஜய் ஒரு பெரிய நடிகர். எனவே நானும் பீஸ்ட் படத்தைப் பார்ப்பேன்.
என்படத்தையும் பார்ப்போம். எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்" எனக்
கூறியிருக்கிறார். இவரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகிறது.
-விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வைரலாகும் காஜல் அகர்வாலின் கோஸ்டி பட டிரைலர்
» ’பீஸ்ட்’ திரைப்பட விமரிசனம்
» மை டியர் பூதம்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
» பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே,...
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
» ’பீஸ்ட்’ திரைப்பட விமரிசனம்
» மை டியர் பூதம்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
» பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே,...
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|