Latest topics
» மனித குணம்..!by rammalar Today at 6:42
» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41
» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28
» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26
» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25
» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21
» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06
» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59
» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
உண்மையான மகிழ்ச்சி
Page 1 of 1
உண்மையான மகிழ்ச்சி
* ஒழுக்கம் உடையவனின் முகத்தில் அழகு தெய்வம்
குடியிருக்கும்.
* கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு
ஆளாவான்.
* பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன்
கடவுளின் அருளைப் பெற முடியாது.
* யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும்
கடவுளின் பிள்ளைகளே.
* பெண்ணின் ஆபரணம் கற்பு. அதைக் காப்பது தலையாய
கடமை.
* பணக்காரர்கள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது.
* பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில்
இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது.
* வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் பயிலும் கல்வி வேர்
போல துணைநிற்கிறது.
* கடவுள் அளித்த அரிய கொடை இந்த உடல். அதை நல்வழியில்
பயன்படுத்துவது நம் கடமை.
* ஒழுக்கமுள்ளவனிடம் எல்லா அழகுணர்வும் நிறைந்து வாழ்வு ஒளி
பொருந்தியிருக்கும்.
* மற்றவர்களுக்காக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி
இருக்கிறது.
-
- திரு.வி.க.
குடியிருக்கும்.
* கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு
ஆளாவான்.
* பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன்
கடவுளின் அருளைப் பெற முடியாது.
* யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும்
கடவுளின் பிள்ளைகளே.
* பெண்ணின் ஆபரணம் கற்பு. அதைக் காப்பது தலையாய
கடமை.
* பணக்காரர்கள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது.
* பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில்
இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது.
* வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் பயிலும் கல்வி வேர்
போல துணைநிற்கிறது.
* கடவுள் அளித்த அரிய கொடை இந்த உடல். அதை நல்வழியில்
பயன்படுத்துவது நம் கடமை.
* ஒழுக்கமுள்ளவனிடம் எல்லா அழகுணர்வும் நிறைந்து வாழ்வு ஒளி
பொருந்தியிருக்கும்.
* மற்றவர்களுக்காக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி
இருக்கிறது.
-
- திரு.வி.க.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 21119
மதிப்பீடுகள் : 1186

» உண்மையான பன்னின்னு!
» உண்மையான செல்வம்
» உண்மையான நட்பு...
» உண்மையான பாசம்.
» நண்பன் படித்ததில் பிடித்தது...
» உண்மையான செல்வம்
» உண்மையான நட்பு...
» உண்மையான பாசம்.
» நண்பன் படித்ததில் பிடித்தது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|