Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?
Page 1 of 1
மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?
01. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது
அது என்ன ?
02. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல்
அது என்ன ?
03. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை
எடுப்பான் அவன் யார் ?
04. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை
அது என்ன ?
05. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான்
யார் ?
06. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ?
07. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை
ஒன்றிணைப்பான். அது என்ன ?
08. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ?
09. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது.
என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை
குறைத்திடுவேன். நான் யார் ?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
படம்- இணையம்
Last edited by rammalar on Sun 12 Jun 2022 - 4:50; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?
விடைகள்
-----------
1. முதுகு
2. சிலந்தி வலை
3.மின்சாரம்
4. சிலந்தி
5. மணிக்கூடு
6. தேன்
7. ஊசி
8. மத்து
9. துவாரம்
-----------
1. முதுகு
2. சிலந்தி வலை
3.மின்சாரம்
4. சிலந்தி
5. மணிக்கூடு
6. தேன்
7. ஊசி
8. மத்து
9. துவாரம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மாமா போட்ட பந்தல்; மறுபடி பிரிச்சா கந்தல். …(விடுகதை)
» அடிடா அவளை.. வெட்ரா அவளை”.. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்!
» ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...
» கந்தல் – கவிதை
» ஒயின்ஷாப்காரங்க வைத்த தண்ணீர்ப் பந்தல்..!
» அடிடா அவளை.. வெட்ரா அவளை”.. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்!
» ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...
» கந்தல் – கவிதை
» ஒயின்ஷாப்காரங்க வைத்த தண்ணீர்ப் பந்தல்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum