Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
உலகிலேயே சூரிய ஒளி சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் இந்தியாவில் தான் உள்ளதாம்!
Page 1 of 1
உலகிலேயே சூரிய ஒளி சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் இந்தியாவில் தான் உள்ளதாம்!
-
உலகம் வளர வளர, எல்லாவற்றிலும் மேம்பட்டு முன்னேற்றம்
கண்டாலும் புவி வெப்பமடைதல், காற்று மற்றும் நீர் மாசுபடுதல்,
அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம், ஓசோன்
பெரிதாகுதல், கடல் நீர் மட்டம் உயர்வது என நாளுக்கு நாள்
உயரும் அபாயங்களை நாம் எதிர் கொண்டு தான் இருக்கிறோம்!
நாமே அதனை சரி செய்வதை தாண்டி இதற்கு வேறு தீர்வு இல்லை!
அதற்கு ஏற்றார்போல தான் உலகிலேயே முழுவதும் சூரிய ஒளி
சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் இந்தியாவில்
நிறுவப்பட்டு இருக்கிறது.
கேரளாவின் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையம்
உலகின் முதல் விமான நிலையமாக சூரிய சக்தியில் முழுமையாக
இயங்குகிறது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்!
சரக்கு வளாகத்திற்கு அருகில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்ட
46,150 சோலார் பேனல்களை உள்ளடக்கிய 12 மெகாவாட் திறன்
கொண்ட சூரிய மின் நிலையத்தின் உற்பத்தியை முதல்வர்
திரு.உம்மன் சாண்டி 2015 ஆகஸ்ட் 18 அன்று தொடங்கி வைத்தார்.
இப்போது, கொச்சி விமான நிலையத்தின் சூரிய மின் நிலையம்
அதன் அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவையான ஒரு நாளைக்கு
50,000 முதல் 60,000 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இது இந்தியாவிற்கே பெருமையான தருணம் தானே!
கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக இயக்குனர்
திரு.V.J. குரியன் IAS ஒரு நேர்காணலின் போது, "விமான நிலையம்
இயங்க அதிகப்படியான மின்சாரம் தேவைப்படுகிறது என்பதை
நாங்கள் உணர்ந்ததும், அதற்கான சாத்தியக்கூறுகளை என்ன
இருக்கிறது என்று சிந்தித்தோம்.
பசுமை சக்தியைத் தட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
ஒரு நாளைக்கு சுமார் 48,000 யூனிட்களை பயன்படுத்துகிறோம். எனவே,
நாம் எப்போதும் பின்பற்றும் பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி
மாதிரியை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் அதையே உற்பத்தி
செய்ய முடிந்தால், அது உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என
எண்ணினோம்.
தற்போது, சூரிய சக்தியில் முழுமையாக செயல்படும் உலகின் முதல்
விமான நிலையம் இதுவாகும்." என்று கூறினார்! ஒரு விமான நிலையம்
இயங்குவதற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று சற்று
சிந்தித்துப் பாருங்கள்! ஒரு சர்வதேச விமான நிலையமே சூரிய ஒளியால்
இயங்கும் போது, நாம் ஏன் நமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் சூரிய
ஒளி சக்திக்கு மாறக் கூடாது என்று யோசித்து பாருங்களேன்!
-நன்றி: தமிழ் நேட்டிவ் பிளேநட்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம்! (காணொளி & படங்கள்)
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» சூரிய மின்சக்தியில் இயங்கும் ஏசி
» சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்
» சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம்
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» சூரிய மின்சக்தியில் இயங்கும் ஏசி
» சூரிய சக்தியில் இயங்கும் சார்ஜர்
» சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|