Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பஞ்சாப் பற்றி தெரிந்து கொள்வோம்
Page 1 of 1
பஞ்சாப் பற்றி தெரிந்து கொள்வோம்
ஐந்து நதிகளை கொண்ட பூமி தான் பஞ்சாப்.
சுதந்திர இந்தியாவிற்கு பிறகு ஐந்து நதிகளை கொண்ட பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, இந்தியாவிற்கு மூன்று நதிகளும், பாகிஸ்தானுக்கு இரண்டு நதிகளும் பிரித்து கொள்ளப்பட்டது.
இந்திய பஞ்சாபும், பாகிஸ்தான் பஞ்சாபும் ஒரே மொழியைப் பேசினாலும் எழுத்துவடிவம் வெவ்வேறாக தான் இருக்கிறது.
சீக்கியர்கள் அதிகமிருந்தாலும் ஏறக்குறைய இந்து மக்களும் அதே எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று எல்லோருமே பேசிய மொழி பஞ்சாபி.
ஆனால் இன்றைக்கு நிறைய பஞ்சாபி மக்கள் (சீக்கியர்கள் தவிர) மற்றவர்கள் இந்தியில் தான் பேசுகிறார்கள். காரணம் அவர்கள் இந்தியில் பேசுவது கௌரவமாக எண்ணுகிறார்கள்.
பஞ்சாபில் இருக்கும் மொழி போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுவது தமிழர்கள் மாதிரியும் குஜராத்தியர்கள் மாதிரியும் நாம் நம் தாய் மொழியில் தான் பேச வேண்டும் இல்லையேல் நம் மொழி கூடிய சீக்கிரம் அழிந்துவிடும் என்று புலம்புகிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் பிரியும்போது கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அதில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். 75 ஆயிரம் பெண்கள் கற்பழிக்க பட்டார்கள். இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது பஞ்சாப் மற்றும் வங்காள மாநில மக்கள்.
தெற்கில் பிறந்ததால் நாம் அந்த வலியை அனுபவிக்கவே இல்லை.
பஞ்சாபை பற்றி ஆழமாக ஆராய்ந்தால் நாம் கட்டி வைத்திருக்கும் பிம்பம் சுக்குநூறாக உடையும்.
சில ஆச்சரியமான வேலைகளையும் செய்வார்கள், சில மந்தமான வேலைகளையும் செய்வார்கள்.
திண்ணு கெட்ட குடும்பம், பழம் பெருமையைப் பேசிப் பேசி முன்னேற்றத்திற்கான வழியை மறந்து தவிக்கும் ஒரு மனநிலை தான் இந்த மாநில மக்களிடம் காண முடிகிறது.
பெரிய படிப்பு படிப்பதை இந்த இன மக்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. வியாபாரம் செய்வதில் தான் அவர்கள் முனைப்பு காட்டுகிறார்கள்.
அதனால் தான் எல்லா மாநில நெடுஞ்சாலைகளிலும் பஞ்சாபி தாபா காணமுடிகிறது மற்றும் வெளிநாடுகளில் இந்திய வகை ஹோட்டல் வைத்திருப்பது அனேகமாக பஞ்சாபிகள் தான்.
அறியாமை, மந்தபுத்தி, சாதி பெருமை மற்றும் கடுமையான தீனி. இவைகளை கொண்டு அறிவான வேலைகளை அடைய முடியாது. அதே போல் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மக்கள் கூட்டமும் அப்படி தான் இருக்கும். அதனால் தான் தன் முரட்டு சுபவாத்திற்க்கு ஏற்றார் போல் அவர்களின் நிறைய பேர் ராணுவத்தில் சேருகிறார்கள்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விதவைகளின் மறுமணம் அனேகமாக லேவிரட் திருமணம்தான். Levirate marriages.
லதின் மொழியில் Levir என்றால் கணவனின் சகோதரன் என்று அர்த்தம்.
கணவனை இழந்த பெண் அந்தக் கணவனின் சகோதரனை தான் திருமணம் செய்ய வேண்டும், சில சமயம் மணப்பெண்ணை விட மணமகனுக்கு வயது கம்மியாக கூட இருக்கும்.
இந்த வகையான திருமணம் அந்த விதவைக்கு குழந்தை இல்லாமல் இருந்தால் தான் சாத்தியப்படும்.
இதை மேலோட்டமாக பார்த்தால் ஒரு நல்ல பழக்கமாக தான் தெரிகிறது ஆனால் அதற்குப் பின்னால் இருப்பது…. குடும்ப சொத்து வெளியில் போய் விடக் கூடாது என்ற ஒரு கொடூர எண்ணம்.
கணவன் இறந்தால் சொத்து முழுவதும் மனைவிக்கு போய் சேரும். சொத்து வந்து விட்ட பிறகு அவள் வேறு ஒரு திருமணம் செய்தால் அந்த சொத்து குடும்பத்தை விட்டுப் போய்விடும். அதனாலேயே கணவனின் சகோதரன் அவளை திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது.
3 கோடி மக்கள் வாழும் பஞ்சாப் மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் சீக்கியர்கள், மீதம் உள்ள மக்கள் இந்து மக்களும், முஸ்லிம் மக்களும் அடங்குவர்.
பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் பஞ்சாப் பீகார் ஐ விட பின்தங்கி உள்ளது.
நன்றி: செந்தில்நாதன் (தமிழ்-கோரா)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்
» யானை பற்றி தெரிந்து கொள்வோம்.
» தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம்
» யானை பற்றி தெரிந்து கொள்வோம்.
» தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum