Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
‘பெரும் மாரடைப்பிலிருந்து உயிர் தப்பினேன்’ -சுஷ்மிதா சென் சொல்லும் பாடம்
Page 1 of 1
‘பெரும் மாரடைப்பிலிருந்து உயிர் தப்பினேன்’ -சுஷ்மிதா சென் சொல்லும் பாடம்
இந்திய மற்றும் உலக அழகிப் போட்டிகளில் வாகை சூடியவரும்,
பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென், தான் எதிர்கொண்டு
மீண்ட மாரடைப்பு அனுபவம் குறித்து பொதுவெளியில்
பகிர்ந்திருக்கிறார்.
18 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில்
வென்றவர் சுஷ்மிதா சென். தொடர்ந்து பிரபஞ்ச அழகிப்
போட்டியிலும் பங்கேற்று வென்றார். பிரபஞ்ச அழகிப்
போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பும்
அவருக்கு சேர்ந்தது. அழகி அங்கீகாரம் அவரை சினிமாவில்
சேர்த்தது.
அவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான ’தஸ்தக்’ பெரிதாக
போகவில்லை. ஆனால் தமிழில் நடித்த ’ரட்சகன்’ அவருக்கு
பெயர் வாங்கித்தந்தது. இந்த வகையில் அவர் தமிழ்
சினிமாவோடும், ரசிகர்களோடும் நெருங்கிய பந்தம்
கொண்டிருந்தார்.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சுஷ்மிதா சென்,
அண்மையில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியுடன்
சேர்ந்து செய்தியில் அடிபட்டார்.
தற்போது மீண்டும் தனது மாரடைப்பு அனுபவங்களின்
வாயிலாக, ரசிகர்களை பதைபதைக்க வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக சுஷ்மிதா வெளியிட்ட பதிவில், “எனக்கு
பெரிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டது. இதயத்துக்கான
பிரதான ரத்தக்குழாயில் 95% அடைப்பு கண்டறியப்பட்டது.
இதற்கான அறுவை சிகிச்சையில் இதய அடைப்பு நீக்கப்பட்டு
எனக்கு ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இன்னும் சிலகாலம்
வாழ்வதற்காக திரும்ப வந்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
மார்ச் 4 அன்று இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரலையில் தோன்றிய
சுஷ்மிதா சென் இது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ரசிகர்களுடன்
உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.
47 வயதாகும் சுஷ்மிதா சென், காதல் முறிவு உள்ளிட்ட தனிப்பட்ட
காரணங்களால் வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்து வருகிறார்.
தனது வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் 2 பெண்
குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். இந்த சூழலில்
சுஷ்மிதா சென்னுக்கு ஏற்பட்ட மாரடைப்பும், அதிலிருந்து அவர்
மீண்ட அனுபவமும் மாரடைப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை
பொதுவெளியில் அதிகரித்துள்ளன.
பிரபலங்கள் பலரும் மாரடைப்பு கண்டு அகால முடிவுக்கு
ஆளாவதன் மத்தியில், சரியான நேரத்தில் மருத்துவ உதவியை
நாடினால் 95% அளவுக்கு முற்றிய அடைப்பிலிருந்தும் சிகிச்சை
மூலம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதை
சுஷ்மிதா சென்னின் அனுபவம் மற்றவர்களுக்கு பாடமாக உணர்த்தி
இருக்கிறது.
நன்றி: காமதேனு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25204
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ரீமா சென்- டெல்லி பிஸ்னஸ்மேன் ரிலேஷன்ஷிப்
» கற்கள் சொல்லும் பாடம்
» ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை ரீமா சென்
» தவறான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்!
» உயிர் நட்பு - உயிர் காதல்
» கற்கள் சொல்லும் பாடம்
» ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை ரீமா சென்
» தவறான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்!
» உயிர் நட்பு - உயிர் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|