Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
அவர் உதவி இயக்குனராக இருக்கும்போது நான் ஆபிஸ் பாயாக இருந்தேன் – மாரி செல்வராஜ்
Page 1 of 1
அவர் உதவி இயக்குனராக இருக்கும்போது நான் ஆபிஸ் பாயாக இருந்தேன் – மாரி செல்வராஜ்
-
இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில்
நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை கதாபாத்திரத்தில்
நடித்துள்ள திரைப்படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’.
இப்படத்தி காயத்திரி ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ராட்சசன் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடாங்கி
வடிவேல், இ ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில்
நடித்துள்ளனர்.
சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை லைட்ஸ்
ஆன் மீடியா தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ரெஞ்சித் உண்ணி
இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில்
வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்
சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது,
” தனபாலன் அண்ணா, ரஞ்சித் அண்ணா, நான் எல்லாம் ஒன்றாக
வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவர் உதவி
இயக்குனராக இருக்கும்போது, நான் ஆபிஸ் பாயாக இருந்தேன்.
எனக்கு முன்னாலே அவர் இயக்குனராக வேண்டியவர். அவரை
அறிமுகப்படுத்தும் அளவு நான் பெரிய ஆளில்லை.
சினிமாவை ஆழமாகப் புரிந்து கொண்டவர். இவர்களிடம் இருந்து தான்
சினிமாவே கற்றுக்கொண்டேன். இத்தனை நீண்ட கால போராட்டத்தைக்
கடந்து இந்த மேடையை தனபாலன் அண்ணா கையாண்ட விதம்
ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அண்ணாவுக்கு நான்
சொல்ல ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறுவார்.
மேலும் இந்தப்படக்குழுவிற்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறேன்’ என்றார்.
இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் பேசியதாவது,
“நான் இந்த இடத்திற்கு வந்து நிற்க முக்கிய காரணம் ராம் சார். அவர்
கற்றுக்கொடுத்தது தான் எல்லாம். அவருக்கு நன்றி. இந்தப்படம்
நண்பர்களால் உருவானது. சுந்தர் போட்ட விதைதான் இந்தப்படம்.
சுரேஷ் சுந்தர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. கடைசி
வரை உடனிருக்கும் நண்பர்கள். வெங்கி சந்திரசேகர் மற்றும் அருண்
ஆகியோரும் எங்களுடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள்.
இந்தப்படத்தின் விஷுவல் நன்றாக வந்ததற்குக் காரணம் அஷ்வின்
நோயல். மாஸ்டர் ஓம் பிரகாஷ், இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி
சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நடிகர்கள் படக்குழுவில் பணியாற்றிய
அனைவரும் அவர்கள் படம் போல் வேலை செய்தார்கள். எல்லோருக்கும்
நன்றி.
என் உதவியாளர்கள் நாளைய உதவி இயக்குனர்கள். இந்தப்படம்
ஒரு சிறப்பான அனுபவம் தரும். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து,
ஆதரவளியுங்கள் நன்றி’ என்று கூறினார்.
-தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» விக்கிலீக்ஸ் இரகசியம் – எஸ் செல்வராஜ்
» ஆபிஸ்
» சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தேன்
» ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன் :ப. சிதம்பரம் கருத்து
» இலங்கையில் நாலா பகுதிகளிலும் மாரி மழை ஆரம்பித்துள்ளது
» ஆபிஸ்
» சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தேன்
» ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன் :ப. சிதம்பரம் கருத்து
» இலங்கையில் நாலா பகுதிகளிலும் மாரி மழை ஆரம்பித்துள்ளது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum