சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஆத்திரம் அடைந்து தாயை கொலை செய்த சிறுவன் Khan11

கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஆத்திரம் அடைந்து தாயை கொலை செய்த சிறுவன்

Go down

கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஆத்திரம் அடைந்து தாயை கொலை செய்த சிறுவன் Empty கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஆத்திரம் அடைந்து தாயை கொலை செய்த சிறுவன்

Post by *சம்ஸ் Tue 15 Mar 2011 - 13:56

கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஆத்திரம் அடைந்து தாயை கொலை செய்த சிறுவன் 15_010
கடுமையான கட்டுப்பாடு விதித்த தாய் மீது ஆத்திரம் கொண்ட 14 வயது சிறுவன் துப்பாக்கியை எடுத்து தாயின் தலையில் சுட்டு கொலை செய்தான்.
மகனால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஸ்டேசி லிசன்பி(47). இவர் ஒரு கணித ஆசிரியர். இவர் டெக்சாசில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

அபாயமான நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டவரப்பட்டதாகவும், மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்ட சிறுவன் ஆசிரியர் ஸ்டேசியின் இளைய மகன் ஆவார்.

சட்டச் காரணங்களுக்காக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அந்த சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தும் போது வீட்டில் வேறு யாரும் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இந்தக் கொலை குறித்து சிறுவனிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது அவன் கூறியதாவது: துப்பாக்கியால் சுட்ட நபரை விரட்டிச் சென்றதாகவும், என்னால் அவனை பிடிக்க இயலவில்லை எனவும் தெரிவத்தான்.

ஆனால் சிறுவன் கூறியது போல அந்த இடத்தில் வேறு எந்த நபரும் ஓடியதற்கான அடையாளங்கள் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகம் கொண்டு சிறுவனின் நண்பர்களிடம் விசாரித்த போது,"தனது பெற்றோர் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதால் கொல்லப்படவுள்ளதாக குறிப்பிட்ட சிறுவன் கூறினான்" என அவர்கள் தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் அதிபருக்கு பாலியல் சேட்டை செய்த சிறுவன்
» பிளே ஸ்டேஷன் வாங்கி தராததால் 4 வயது சிறுவன் ஆத்திரம் தந்தை சுட்டுக் கொலை
» பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த மகன்
»  “பேஸ்புக்' இணையத்தளத்தில் அறிகமான 13 வயது சிறுமியை படுகொலை செய்த சிறுவன்
» கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum