Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி உயர்வு
Page 1 of 1
சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி உயர்வு
[ltr]சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு
காலாண்டுக்கும் மத்திய அரசு திருத்தி வருகிறது. நாளை ஏப்ரல்
1ஆம் தேதி முதல் புதிய ஏப்ரல் – ஜூன் காலாண்டு தொடங்க
உள்ளது.[/ltr]
[ltr]இந்நிலையில், ஜூன் காலாண்டுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதம்
குறித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.[/ltr]
[ltr]அதன்படி, ஏப்ரல் – ஜூன் காலாண்டுக்கு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு
வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள்
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும்
என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.[/ltr]
[ltr]புதிய வட்டி விகிதங்கள்:[/ltr]
[ltr]சேமிப்பு டெபாசிட் (Savings deposit) : 4%[/ltr]
[ltr]1 ஆண்டு டைம் டெபாசிட் (1 Year Time deposit) : 6.8%[/ltr]
[ltr]2 ஆண்டு டைம் டெபாசிட் (2 Year Time deposit) : 6.9%[/ltr]
[ltr]3 ஆண்டு டைம் டெபாசிட் (3 Year Time deposit) : 7%[/ltr]
[ltr]5 ஆண்டு டைம் டெபாசிட் (5 Year Time deposit) : 7.5%[/ltr]
[ltr]5 ஆண்டு தொடர் வைப்பு நிதி (RD) : 6.2%[/ltr]
[ltr]சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior citizen savings
scheme) : 8.2%[/ltr]
[ltr]மாத வருமான திட்டம் (Monthly Income Account Scheme) :
7.4%[/ltr]
[ltr]தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings certificate) :
7.7%[/ltr]
[ltr]பொது வருங்கால வைப்பு நிதி (PPF) : 7.1%[/ltr]
[ltr]கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra) : 7.5%
(115 மாத முதிர்வு)[/ltr]
[ltr]செலவமகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Account Scheme)
: 8%[/ltr]
[ltr]கவனிக்க வேண்டிய விஷயங்கள்:[/ltr]
[ltr]இதில் சேமிப்பு டெபாசிட், பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. மற்ற
அனைத்து திட்டங்களுக்கும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.[/ltr]
[ltr]கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் இதற்கு முன் 7.2% வட்டி
வழங்கப்பட்டது. ஆனால் அப்போது முதிர்வு காலம்
120 மாதங்களாக இருந்தது. தற்போது வட்டி விகிதம் 7.5% ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், முதிர்வு காலம் 115
மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.[/ltr]
[ltr];நன்றி: தமிழ் சமயம் செய்திகள்[/ltr]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum