Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு
2 posters
Page 1 of 1
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு
ரமழான் மாதத்தினை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றினை செக்டோ - ஸ்ரீலங்கா அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கோணாவத்தை பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 55 குடும்பங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று (06) வழங்கப்பட்டது.
செக்டோ - ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இதன்போது கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்வர், அமைப்பின் உப தலைவர் எம்.ஏ.றம்ஸான், தவிசாளர் ஏ.எல்.றியாஸ், கொள்கைபரப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிம்சான், உயர்பீட உறுப்பினர் ஏ.எல்.எம்.புஹாரி, கே.ஹஸ்புல்லா, எஸ்.ஜாபிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட உலர் உணவு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Admin- புதுமுகம்
- பதிவுகள்:- : 83
மதிப்பீடுகள் : 0
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு
» வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» பெண்கள் எந்த வலியையும் தாங்கும் சக்தியுடையவர்கள்
» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
» வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» பெண்கள் எந்த வலியையும் தாங்கும் சக்தியுடையவர்கள்
» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum