சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற  உண்ண வேண்டிய உணவுகள் Khan11

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற உண்ண வேண்டிய உணவுகள்

Go down

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற  உண்ண வேண்டிய உணவுகள் Empty நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற உண்ண வேண்டிய உணவுகள்

Post by rammalar Sun 14 May 2023 - 6:07




[ltr]அன்பு நண்பரே ![/ltr]

[ltr]கீழ்க்கண்ட மருத்துவ முறைகளில் எதெல்லாம் பின்பற்ற முடியுமோ அவற்றைப் பின்பற்ற முயலுங்கள். ஆனால் எல்லாமே எளிமையான மருத்துவக் குறிப்புகள் தான் ![/ltr]

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற  உண்ண வேண்டிய உணவுகள் Main-qimg-9a85efb626d9393564fab5ac287ded4b-lq

[ltr]வெண்தாமரைப் பூ நரம்புத் தளர்ச்சிக்கு அரிய மருந்து.[/ltr]

[ltr]இந்தப் பூக்களை நன்கு கழுவி விட்டு.. பூவின் இதழ்களை மட்டும் எடுத்து நிழல் உணர்த்தலாக நன்கு உலர வைக்கவும். இதனுடன் தேவையான அளவு டைமண்ட் கல்கண்டு சேர்த்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு நாள்தோறும் ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிட்டு வர நரம்புகள் மட்டுமல்ல நண்பரே.. இதயமும் சேர்ந்து பலப்படும்.[/ltr]

[ltr]இது எங்கள் கிராமத்துப் பாட்டி மருத்துவம்.[/ltr]

[ltr]நானும் இதைப் பயன்படுத்தி நல்ல பலன் கண்டிருக்கிறேன்.[/ltr]

[ltr]எங்கள் நண்பர்கள் சிலருக்கும் சொல்லி அவர்களும் இதன் பலனை அடைந்தார்கள் நண்பரே ![/ltr]

[ltr]அடுத்து நமது முருங்கைக்கீரை ![/ltr]

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற  உண்ண வேண்டிய உணவுகள் Main-qimg-7ea0059a84f6cdc4c933d06047f2277c-pjlq

[ltr]நரம்புத் தளர்ச்சி நீங்க முருங்கைக்கீரை ஒரு அற்புதமான உணவு.[/ltr]

[ltr]ஒரு டம்ளர் தண்ணீரைத் தளதளவென கொதிக்க வைக்கவும்.[/ltr]

[ltr]அதில் முருங்கைக் கொப்புகள் ஐந்தாறை நன்கு கழுவி விட்டு.. சின்னத் துண்டுகளாக நறுக்கிப் போட்டுத் தேவையான அளவு உப்பு மற்றும் நாலைந்து மிளகையும் ஒரு தட்டு தட்டிப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.[/ltr]

[ltr]ஆறியதும் அதை வடிகட்டிக் குடிக்கவும்.[/ltr]

[ltr]வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து இப்படிக் குடித்துப் பாருங்கள்.. நல்ல முன்னேற்றம் தெரியும்.[/ltr]

[ltr]அடுத்தது.. உலர் கொட்டைகளை எடுத்துக் கொள்ளுதல்.[/ltr]

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற  உண்ண வேண்டிய உணவுகள் Main-qimg-9a32fab018f82e0340481b864d0310af-lq

[ltr]இரண்டு மூன்று பாதாம் பருப்புகள்..‌இரண்டு மூன்று முந்திரிப் பருப்புகள்.. ஐந்தாறு உலர் திராட்சைப் பழங்கள் மற்றும் பழக் கடைகளில் தற்போது கிடைக்கும் உலர் அத்திப்பழம் இரண்டு மூன்று - இவற்றையும் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.[/ltr]

[ltr]பாதாம் பருப்பு மூளைக்குத் தேவையான எண்ணெயை spray செய்யும் என்பார் எங்கள் நெருங்கிய நண்பரான சித்த மருத்துவர் திரு. முனியாண்டி அவர்கள்.[/ltr]

[ltr]அடுத்து.. வெல்லம்.. கேழ்வரகு.. பேரிச்சம்பழம்[/ltr]

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற  உண்ண வேண்டிய உணவுகள் Main-qimg-055ca54822a58d4dfc77820e24d66e67-pjlq

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற  உண்ண வேண்டிய உணவுகள் Main-qimg-52e4e9bd5849fb4fc91bf6e77c29ecf2-pjlq

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற  உண்ண வேண்டிய உணவுகள் Main-qimg-45dcd5f8bc6b6cb3831a4618e2d9f8d1-pjlq

[ltr]கேழ்வரகு.. வெல்லம்.. பேரிச்சம்பழம் போன்ற பழுப்பு நிறத்தில் இருக்கும் பொருட்களைச் சாப்பிடும் போது இரத்தம் நன்றாக ஊறும். அப்படி இரத்தம் நன்றாக ஊறும் போது தன்னிச்சையாக நரம்புத் தளர்ச்சியும் நீங்குகிறது என்பது என் சொந்த அனுபவம் நண்பரே ![/ltr]

[ltr]பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும்.. பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பாள் எனக்கு ஒரு அண்ணன் மகளாகிய அனுபவம் வாய்ந்த மருத்துவர்.[/ltr]

[ltr]உணவே மருந்து : மருந்தே உணவு ![/ltr]

[ltr]இப்படி வாழப் பழகிக் கொண்டால் உடல் நலம் எப்போதும் நன்றாக இருக்கும் என்பது நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளது ![/ltr]

[ltr]நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே ![/ltr]


பதிவிட்டவர்: சிவகுமாரி ஆவுடையப்பன் (தமிழ் கோரா)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற  உண்ண வேண்டிய உணவுகள் Empty Re: நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற உண்ண வேண்டிய உணவுகள்

Post by rammalar Sun 14 May 2023 - 6:18

வெண்தாமரைப் பூ நரம்புத் தளர்ச்சிக்கு அரிய மருந்து.

இந்தப் பூக்களை நன்கு கழுவி விட்டு.. பூவின் இதழ்களை 
மட்டும் எடுத்து நிழல் உணர்த்தலாக நன்கு உலர வைக்கவும். 
இதனுடன் தேவையான அளவு டைமண்ட் கல்கண்டு சேர்த்துப் 
பொடி செய்து வைத்துக் கொண்டு நாள்தோறும் ஒரு 
டேபிள்ஸ்பூன் சாப்பிட்டு வர நரம்புகள் மட்டுமல்ல இதயமும் 
சேர்ந்து பலப்படும்.

இது கிராமத்துப் பாட்டி மருத்துவம்.

அடுத்து நமது முருங்கைக்கீரை !

நரம்புத் தளர்ச்சி நீங்க முருங்கைக்கீரை ஒரு அற்புதமான உணவு.

ஒரு டம்ளர் தண்ணீரைத் தளதளவென கொதிக்க வைக்கவும்.

அதில் முருங்கைக் கொப்புகள் ஐந்தாறை நன்கு கழுவி விட்டு.. 
சின்னத் துண்டுகளாக நறுக்கிப் போட்டுத் தேவையான அளவு 
உப்பு மற்றும் நாலைந்து மிளகையும் ஒரு தட்டு தட்டிப் போட்டு 
நன்கு கொதிக்க விடவும்.

ஆறியதும் அதை வடிகட்டிக் குடிக்கவும்.

வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து இப்படிக் குடித்துப் 
பாருங்கள்.. நல்ல முன்னேற்றம் தெரியும்.

அடுத்தது.. உலர் கொட்டைகளை எடுத்துக் கொள்ளுதல்.


இரண்டு மூன்று பாதாம் பருப்புகள்..‌இரண்டு மூன்று முந்திரிப் 
பருப்புகள்.. ஐந்தாறு உலர் திராட்சைப் பழங்கள் மற்றும் பழக் 
கடைகளில் தற்போது கிடைக்கும் உலர் அத்திப்பழம் இரண்டு 
மூன்று - இவற்றையும் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.

பாதாம் பருப்பு மூளைக்குத் தேவையான எண்ணெயை ஸ்ப்ரே 
செய்யும்!

அடுத்து.. வெல்லம்.. கேழ்வரகு.. பேரிச்சம்பழம்

கேழ்வரகு.. வெல்லம்.. பேரிச்சம்பழம் போன்ற பழுப்பு 
நிறத்தில் இருக்கும் பொருட்களைச் சாப்பிடும் போது இரத்தம்
 நன்றாக ஊறும். அப்படி இரத்தம் நன்றாக ஊறும் போது 
தன்னிச்சையாக நரம்புத் தளர்ச்சியும் நீங்குகிறது 

பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும்.. பொட்டாசியம் 
அதிகமாகவும் இருப்பதால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் 


உணவே மருந்து : மருந்தே உணவு !

இப்படி வாழப் பழகிக் கொண்டால் உடல் நலம் எப்போதும் 
நன்றாக இருக்கும் என்பது நமது முன்னோர்கள் சொல்லி 
வைத்துள்ளது !

நலமே வாழ நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே !
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum