சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம் Khan11

கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்

3 posters

Go down

கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம் Empty கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 6:33

கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம் Sand001
இலங்கையின் கடல்பரப்பில் இருந்து மணலையும் சட்டவிரோதமாக அகன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சட்டவிரோத வர்த்தகத்தில் ராஜபக்ஷ குடும்பம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
காணி அபிவிருத்தி மற்றும் சமநிலைப்படுத்தல் அதிகார சபையினால் கடலிலிருந்து அகழப்படும் மணலையே அவர்கள் அவ்வாறு திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக பிரஸ்தாப தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் வெளிநாடுகளில் ஒரு கியூப் மணல் 90 டொலர்கள் வரை விலைபோகும் நிலையில் ராஜபக்ஷ குடும்பம் அதனை 60 தொடக்கம் 70 டொலர்கள் வரையான குறைந்த விலைக்கே விற்பனை செய்வதாகவும் அத்தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருகின்றது.

இதற்கு முன்பும் கிரிந்தை பிரதேசத்தில் இருந்து அவ்வாறு மணல் அகழ்வு செய்து ஏற்றுமதி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அப்பிரதேச மீனவர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்தன.

அவ்வாறு கடல் பிரதேசத்தில் மண் அகழப்படுவதால் மீன் வளம் குறைந்து விடும் அபாயம் இருப்பதாக சூழலியலாளர்கள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதையும் பொருட்படுத்தாது ராஜபக்ஷ குடும்பம் தமது பொக்கற்றுகளை நிரப்பும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம் Empty Re: கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்

Post by இன்பத் அஹ்மத் Wed 16 Mar 2011 - 6:37

அன்றாட தேவைக்காக மீன் பிடிக்கும் மக்களுக்கு
மோசடி செய்கிறார்கள் {))
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம் Empty Re: கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்

Post by நண்பன் Wed 16 Mar 2011 - 11:19

அன்பு wrote:அன்றாட தேவைக்காக மீன் பிடிக்கும் மக்களுக்கு
மோசடி செய்கிறார்கள் {))
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம் Empty Re: கடல் மணலையும் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum