சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Khan11

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

3 posters

Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 8:13

1. Darvaza Gas Crater: துர்க்மினிஸ்தான் நாட்டில் உள்ள கராகும் என்னும் பாலைவனத்தில் அமைந்துள்ளது. 1971 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிக அதிக அளவு இயற்கை வாயு உள்ள இடம்.
உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். 435665-Massive-Gas-Crater-1


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 8:24

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Img-2524


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 8:32

2. Kimberley Diamond Mine: தென் ஆப்ரிக்க நாட்டில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய வைரசுரங்கம் இதில் 1866 முதல் 1914 வரை சுமார் 50000 சுரங்க ஊழியர்களால் வெட்டப்பட்டு 2722 கிலோ வைரம் எடுக்கப்பட்டது.

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Diamond-mine


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 8:55

3. Monticello Dam: அமெரிகாவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அணையில் அமைந்துள்ள கான்க்ரிடால் ஆன மிக பெரிய பைப்.
உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Monticello%2BDam%2B7_JPG


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 9:03

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Monticello+Dam+7_JPG


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 9:07

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Drainhole1


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 9:13

4. Bingham Canyon Mine: அமெரிகாநாட்டின் உதா மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய தாமிரம் வெட்டியெடுக்கும் சுரங்கம் இதன் ஆழம் சுமார் 1200 மீட்டர்களும் அகலம் 4000 மீட்டர்களும் ஆகும். (உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கம்)

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Bing9


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 9:25

5. Great Blue Hole: மெக்சிகோ அருகில் உள்ள பெலிஸ் என்னும் குட்டி நாட்டின் கடற்கரையோரம் அமைந்துள்ளது. சுண்ணாம்பு கற்களால் ஆன இதன் ஆழம் 500 அடியும் நீளம் 1000 அடியுமுடையது

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். ATT00038


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 9:37

6. Mirny Diamond Mine: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 525 மீட்டர்கள் அகலம் 1200 மீட்டர்கள் (மேலிருந்து கீழே ட்ரக்கில் செல்வதற்கு 2 மணி நேரம் செலவாகும்)

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். 2005100200_mirny_opencast_diamond_mine


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 9:42

7. Diavik Mine: கனடா நாட்டில் உள்ள மிகப்பெரிய வைரசுரங்கம் 2003 ஆண்டு திறக்கப்பட்டது, இதுவரையில் சுமார் 1600 கிலோ வைரங்கள் வெட்டிஎடுக்கபட்டுள்ளது (இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் )

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Diavik%2520%25201%2520004a


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by நண்பன் Wed 16 Mar 2011 - 10:51

அறிந்ததும் அறியாததுமான சிறந்த தகவல்கள் ரசிகன் நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 11:11

8. Sinkhole: குவடமாலா நாட்டில் 2007 ஆண்டில் ஏற்பட்ட மழையினால் உண்டானது இதன் ஆழம் சுமார் 300 அடிகள் (இந்த ஓட்டையினுள் புதையுண்ட வீடுகளின் எண்ணிக்கை 12)
உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Guatemala-sink-hole-2-tm


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 11:17

9. Udachnaya Pipe: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் (வைரசுரங்கத்தின் உரிமையாளர் இந்த சுரங்கத்தினை வரும் 2010ஆண்டில் மூடுவதற்கு முடிவுசெய்துள்ளார் )

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். 376237


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by விஜய் Wed 16 Mar 2011 - 20:53

:!+: :!+:
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள். Empty Re: உலகில் உள்ள மிகப் பெரிய பள்ளங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum