Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:by rammalar Today at 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Today at 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Today at 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
Page 1 of 1
13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
--சென்னை:
ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தின்
மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில்
நடிக்கிறார் பாவனா.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி
நடிகையாக திகழ்ந்தவர் பாவனா. தமிழில் ‘சித்திரம் பேசுதடி’
படத்தின் மூலம் அறிமுகமான பாவனா ‘தீபாவளி’,
‘ஜெயம்கொண்டான்’, ‘அசல்’, ‘கூடல்நகர்’ உள்ளிட்ட
படங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் அவர் நடித்த ‘அசல்’ தான் தமிழில் அவர் நடித்த
கடைசிப் படம். அதன் பிறகு தமிழில் அவர் தலைகாட்டவில்லை.
இந்த நிலையில், ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு
படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில்
நடிக்கிறார் பாவனா. புதுமுக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும்
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஹ்மான் நடிக்கிறார்.
பெயரிடப்படாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொச்சியில்
நடந்து வருகிறது. இப்படத்தில் பாவனா இதில் தடயவியல் மருத்துவ
அதிகாரியாக நடிக்கிறார்.
ஏபிகே சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட
படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல்
ஆகிய பகுதிகளில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
-இந்து தமிழ் திசை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25197
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பாடிய பாட்டு..!!
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
» ஹிட் பட நாயகியானாராம் பாவனா
» மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் – காஜல் அகர்வால்
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
» ஹிட் பட நாயகியானாராம் பாவனா
» மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் – காஜல் அகர்வால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|