சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Today at 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Today at 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Today at 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்! Khan11

இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!

Go down

இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்! Empty இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!

Post by rammalar Sat 27 May 2023 - 19:42


இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்! Main-qimg-3e180335bc6d3ea16a82756823b7da23
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும்

 ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 
இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார்.

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள ’மார்கழி திங்கள்’. 

படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் இமையம் பாரதிராஜாவும் 
நடிக்கிறார்.

1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மகால்’ படத்தின்

 மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்
தொடர்ந்து, ‘சமுத்திரம்’,’வருஷமெல்லாம் வசந்தம்’, ‘அல்லி அர்ஜுனா’,
 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய க=

கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மனோஜ்-ன் தந்தையான , டைரக்டரும் 
நடிகருமான பாரதிராஜாவும் தற்போது பல படங்களில் நடித்து, தனது நடிப்பில் 
பட்டையை கிளப்பி வருகிறார்.
-
இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்! Main-qimg-3b56d69a25e06b8f643d715e8118dd8d
தற்போது மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 

‘மார்கழி திங்கள்’. புதுமுகங்களை கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் 
பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் 
வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பி
ல் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்! Main-qimg-45021ec440d12ed27a14bb4c2937b743
-


படப்பிடிப்பை தொடங்கிய மார்கழி திங்கள் படக்குழு ‘மார்கழி திங்கள்’ படத்தின் பர்ஸ்ட்
 லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டது இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் 
தற்போது வெளியாகியுள்ளது.


 அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
 இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.
நன்றி-கல்கி

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25197
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum