சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Khan11

தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 18:26

உலகில் எத்தனையோ விதமான வினோதங்கள் அதில் இதுவும் ஒரு வினோதம்தான். ஆண்மையுள்ள ஆண் விலங்குகள் தாய்மையுடன் தனது குட்டிகளை காப்பது அதிசயமே. அவைகள் தன் குட்டிகளை காக்கும் விதத்தினை காணும் போது நமக்கே அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.

Male Oreophryne Frog: Papua, New Guinea நாட்டில் காணப்படும் இந்தவகையான தவளைகள் இரவு பகல் பாராமல் தனது குட்டிகளை எதிரிகளிடம் இருந்தும், குட்டிகளுக்கு தேவையான ஈரபதத்தினை கொடுதாவாறு கண்ணின் இமைபோல் காத்துவரும். (இந்த ஆண் தவளையின் முகத்தை பாருங்கள் ....பாவமா இல்லே?)

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Frog-guarding-froglets-678445-xl

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 18:30

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Frog-guarding-froglets-678445-xl

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 18:35

Rhea: அர்ஜென்டினா நாட்டில் காணப்படும் இந்தவகையான பறவைகளில் இரண்டு அல்லது மூன்று பெண் பறவைகள் ஒன்றாக ஒரே இடத்தில் முட்டை இடும். பின் ஆண் பறவைகள் அதன் மேல் இருந்து அடைகாக்கும்.

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Rhea_eggs

மூன்று பறவைகள் இட்ட 36 முட்டைகள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 18:39

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Nesting_rhea

அடைகாக்கும் ஆண் Rhea

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 18:41

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Rhea_chicks

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 18:54

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். 50490684
குஞ்சு பொரித்தபின் அவற்றை கூட்டி செல்லும் ஆண் Rhea.

(எத்தனை பெரிய தியாகம் பாருங்கள்!)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 19:06

Marmoset: தென் அமெரிக்காவில் காணப்படும் இந்தவகையான ஆண் குரங்குகள் தனது குட்டிகளை தானே சுமது செல்லும். பொதுவாக பாலூடிகளில் ஆண்கள் எப்போதுமே குட்டிகள் பக்கம் திரும்பியே பார்க்காது. பொதுவாக இந்த இனத்தில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் பிறக்கும் அத்தனை குட்டிகளையும் ஆண் குரங்குகள் தான் எதிகளிடம் இருந்து பாதுகாத்து அதற்க்கு தேவையான உணவுகளையும் கொடுத்து பாதுகாக்கும்.

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். 20070327_marmoset

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 19:15

Male Baboon: ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா நாட்டில் காணப்படும் ஆண் பபூன் குரங்குகள் தனது குட்டிகளை பாதுக்காக்கும்.

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Baboon39

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 19:30

Straberry Poison Dart Frogs: மத்திய அமெரிக்கா நாட்டில் காணப்படும் இந்த வகையான தவளைகள் தனது குட்டியினை தனது முதுகில் சுமந்துசெல்லும். பொதுவாக தவளைகளில் இது போன்று குணாதிசயம் காணபடுவதில்லை.
தாய்மையுள்ள ஆண் விலங்குகள். DartfrogTadpole98c

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 19:35

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Tadpolecloseup98

முதுகில் காணப்படும் கருப்பு புள்ளிதான் அதனுடைய குட்டி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 19:41

Seahorse (கடல்குதிரை): தாய்மையுணர்வு அதிகம் உள்ள ஆண் விலங்கு இதுதான். பெண் கடல்குதிரைகள் ஆண் கடல்குதிரையின் வயிற்று பகுதியில் உள்ள பையில் முட்டைகளை இட்டு விட்டு போய்விடும். ஆண் கடல்குதிரைதான் கர்ப்பம் சுமக்கும். பாவம் அதன் வயிற்றை பாருங்கள்!

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். 8

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 20:04

Bangaii Cardinal Fish: இந்தவகை ஆண் மீன்கள் முட்டைகளை தனது வாய்க்குள் வைத்து பாதுகாக்கும். பின் குஞ்சு பொரித்தபின்பு அவை நன்கு வளரும் வரை தனது வாய்க்குள் வைத்துதான் பாதுகாக்கும். எதிரிகள் எதுவும் இல்லாதபோது குஞ்சு மீன்களை வெளியே விடும் அவை கூட்டமாக மேயும் அப்போது ஏதேனும் எதிரிகள் வந்தால் ஆண் மீன் வாயை திறந்துகொள்ளும் உடனடியாக குட்டி மீன்கள் தானே உள்ளே சென்று பாதுகாப்பாக இருக்கும்.

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். 1394897709_403c24ced3

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 20:14

Male Saddleback Anemone Fish: Papua, New Guinea (Wongat Island) நாட்டில் காணப்படும் இந்தவகையான மீன்களும் மேலே சொன்னது போல் தனது குட்டிகளை பாதுகாக்கும்.

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். WOsaddlebackeggs72

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 20:51

Brook Stickleback Fish: நன்னீரில் வாழும் இந்தவகை மீன்களும் தனது குட்டிகளை ஆண் மீன்கள் தான் பாதுகாக்கும்.
தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Brook+stickleback_JW

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 20:54

Von der Decken's Hornbill: தியாகத்தின் மறுவுருவம் தான் இவை. பெண் பறவை மரத்தில் உள்ள ஏதேனும் பொந்தில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். பின் ஆண்பறவை அந்த பொந்தை பெண் பறவையை உள்ளே வைத்து களிமண்ணால் மூடிவிடும் அதில் ஒரு சிறிய ஓட்டை மட்டும் இருக்கும். ஆண்பறவை கொண்டுவரும் உணவினை அந்த துவாரம் வழியாக பெண் பறவைக்கு கொடுக்கும். குஞ்சு பொரித்தவுடன் பெண் பறவை அந்த களிமண் மூடியை உடைத்துவிட்டு வெளியே வரும். அதன் பின் ஆண் மற்றும் பெண் பறவைகள் தனது குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும்.

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Vd_hornbill

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by *சம்ஸ் Wed 16 Mar 2011 - 21:01

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். 800px-Tockus_deckeni_(female)_-Antwerp_Zoo-8
பெண் பறவை.
எவ்வளவு வினோதங்கள் இவ்வுலகில்.......

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்மையுள்ள ஆண் விலங்குகள். Empty Re: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum