Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சண்டை வந்திடுச்சி...!
Page 1 of 1
சண்டை வந்திடுச்சி...!
01. அக்கடான்னு சோபாவிலே டிவி முன்னாலே உட்கார்ந்துகிட்டு இருந்தேன்.
பொஞ்சாதி வந்து பக்கத்துல உக்காந்தா;
டிவி ல என்ன இருக்கு? ன்னு கேட்டா
ஒரே தூசியா இருக்குன்னு சொன்னேன்
சண்டை வந்திடுச்சு.
-----------------
02. நேத்து ராத்திரி எதாவது விலை அதிகம் உள்ள இடத்துக்கு கூட்டிகிட்டுபோங்கன்னு
பொஞ்சாதி கேட்டா ?
நான் உடனே அடுத்த ரோட்டிலே இருக்கிற பெட்ரோல் பங்குக்கு கூட்டிகிட்டு போனேன்.
சண்டை வந்திடுச்சு.
-----------------------------
03. நம்ம அன்னிவெர்சரிக்கு எங்க போகலாம்னு பொஞ்சாதிகிட்டே கேட்டேன்.
ரொம்ப நாளா நாம போகாத இடத்துக்கு போவோம்னு சொன்னா
நான் உடனே எங்கம்மா ஊட்டுக்கு கூட்டிகிட்டு போனேன்
சண்டை வந்திடுச்சு
--------------------------------------
04. இந்த வருட அன்னிவெர்சரிக்கு உனக்கு ஒரு பரிசு தரப்போறேன்.
என்ன வேணும்னு சொல்லுன்னு கேட்டேன்.
மூணு செகண்ட்ல 0லிருந்து 100 வரைக்கு வர மாதிரி வித்தியாசாமான
பொருளாக கொடுங்கன்னு சொன்னா
நான் ஒரு வெயிட் பார்க்கிற மெஷின் வாங்கிக்கொடுத்தேன்
சண்டை வந்திடுச்சு
-----------------------------------------
05. இன்னெக்கி காலைலே கண்ணாடி முன்னாலே நின்னுகிட்டு இருந்தவ – ‘
எனக்கே என்னை பார்த்தா பிடிக்கல. வயசானவ மாதிரி தெரியுது;
குண்டான மாதிரியும் தெரியுது; முகம் வீங்கிப்போன மாதிரி தெரியுது” அப்படின்னு
புலம்பிகிட்டு, “உங்களுக்கு எப்படி தெரியுது?ன்னு என்கிட்டே கேட்டா.
-
“உனக்கு கண் எந்த பிரச்சினையும் இல்லாம தெளிவா தெரியுது’ன்னு சொன்னேன்.
சண்டை வந்திடுச்சு
------------------------------------------------
06. இத அப்படியே வாட்சப்பில எழுதி என் பிரண்டுக்கு அனுப்பி வைச்சேன்.
அவன் அப்படியே அவன் பொஞ்சாதிக்கு forward பண்ண இப்ப அங்க
சண்டை வந்திடுச்சு…!
நன்றி- தமிழ் கோரா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சண்டை-ஒரு பக்க கதை
» இப்படியும் ஒரு சண்டை
» முத்த சண்டை
» பொண்டாட்டிகிட்டே சண்டை போட்டு பாருங்க..!!
» வாய்க்கால் சண்டை
» இப்படியும் ஒரு சண்டை
» முத்த சண்டை
» பொண்டாட்டிகிட்டே சண்டை போட்டு பாருங்க..!!
» வாய்க்கால் சண்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum