Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாயும் ஒளி நீ எனக்கு - சினிமா விமர்சனம்
Page 1 of 1
பாயும் ஒளி நீ எனக்கு - சினிமா விமர்சனம்
--
நடிகர் விக்ரம் பிரபு தன் நண்பர் விவேக் பிரசன்னாவுடன்
இணைந்து சிறிய கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
சிறு வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக விக்ரம்
பிரபுவிற்கு குறைந்த ஒளியில் பார்க்க முடியாத நிலை
ஏற்படுகிறது.
தனக்கு இந்த மாதிரியான பார்வைக் குறைபாடு இருப்பதை
நினைத்து கவலையோ வருத்தமோ இல்லாமல் பாசிட்டிவான
இளைஞனாக சுற்றித் திரிகிறார்.
இரவு நேரத்தில் பெண் ஒருவருக்கு இரண்டு நபர்கள் பாலியல்
தொந்தரவு கொடுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து விக்ரம்
பிரபு அந்த பெண்ணை காப்பாற்றுகிறார்.
இங்கிருந்து பிரச்சினை ஆரம்பிக்கிறது. காயப்பட்ட அந்த
ரவுடிகள் விக்ரம் பிரபுவை பழிவாங்க துடிக்கின்றனர்.
ஒருநாள் இரவு நேரத்தில் விக்ரம் பிரபுவின் சித்தப்பாவை
யாரோ கொன்று விடுகின்றனர்.
சித்தப்பாவின் கூடவே இருந்தும் பார்வை குறைப்பாடு
காரணமாக அவரை காப்பாற்ற முடியாமல் விக்ரம் பிரபு
தவிக்கிறார். இதனால் தன் சித்தப்பாவை கொலை
செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார்.
இறுதியில், தன் சித்தப்பாவை கொன்ற கொலையாளிகளை
விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா? இல்லையா? சித்தப்பாவை
அவர்கள் கொல்ல காரணம் என்ன? என்பது தான் படத்தின்
மீதிக்கதை.
கண் குறைபாடு உள்ள இளைஞனாக வரும் விக்ரம் பிரபு
ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம்
மூலம் முழுப்படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார்.
கதாநாயகியான வாணி போஜனுக்கு அழுத்தமான காட்சிகள்
எதுவும் இல்லை. திரையில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி
மறைகிறார்.
வில்லனாக வரும் தனஞ்செயா, வேல ராமமூர்த்தி ஆகியோர்
தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி
இருக்கிறார்கள். ஆக்ஷன், த்ரில்லர் கதையை
இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.
முதல்பாதி ரசிக்க வைத்தாலும் கிளைமேக்ஸ் காட்சி லாஜிக்
இல்லாத ஒன்றாக இருக்கிறது. காட்சிகளுக்கு ஏற்ப கதை
வளைத்திருப்பது செயற்கை தனத்தை புகுத்தியிருக்கிறது.
திரைக்கதைக்கு செட்டாகாத காதல் காட்சி அயற்சியை
ஏற்படுத்துகிறது.
சாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.
ஸ்ரீதர் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில்
பாயும் ஒளி நீ எனக்கு - வீரியம் குறைவு
-
நன்றி-மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பாயும் ஒளி நீ எனக்கு - திரை விமர்சனம்
» விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் புதிய அப்டேட்
» சினிமா விமர்சனம் : 96
» சினிமா விமர்சனம் : கனா
» N4 – சினிமா விமர்சனம்
» விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் புதிய அப்டேட்
» சினிமா விமர்சனம் : 96
» சினிமா விமர்சனம் : கனா
» N4 – சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum