சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி தடையாக இல்லை- சாக்ஷி டோனி பெருமிதம்  Khan11

எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி தடையாக இல்லை- சாக்ஷி டோனி பெருமிதம்

Go down

எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி தடையாக இல்லை- சாக்ஷி டோனி பெருமிதம்  Empty எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி தடையாக இல்லை- சாக்ஷி டோனி பெருமிதம்

Post by rammalar Thu 27 Jul 2023 - 20:36

எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி தடையாக இல்லை- சாக்ஷி டோனி பெருமிதம்  1414575-lady

நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்துள்ள திரைப்படம் 
‘எல்.ஜி.எம்’. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் 
வெளியாகவுள்ளது. 

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் காதல் கதையம்சம் 
கொண்ட படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'லெட்ஸ் கெட் மேரிட்' 
(Lets Get Married-LGM). தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட 
நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் டோனி மற்றும் விகாஸ் ஹசிஜா 
ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், 
லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா 
மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். 

இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள
 நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி 
வருகின்றனர். இதையடுத்து 'லெட்ஸ் கெட் மேரிட்' திரைப்படத்தின் 
பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

இதில், சாக்ஷி சிங் டோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, 
ஆர். ஜே. விஜய், இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி, விநியோகஸ்தர் 
சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் சாக்ஷி சிங் டோனி பேசியதாவது, 
எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி ஒரு தடையாக 
இல்லை. டோனிக்கு இங்கு கிடைத்த வரவேற்பு முக்கியமானது. 
உணர்வுபூர்வமானது. இப்படத்தின் கதையை இயக்குனர் ரமேஷ் 
தமிழ் மணியிடம் சொன்னபோது அவர் இதை திரைப்படமாக 
உருவாக்கலாம் என்றார். 

இந்தக் கதையின் கான்செப்ட் என்னுடைய தோழிகளின் 
வாழ்க்கையிலும், நான் கேட்ட விசயங்களிலும் இருந்து உருவானது. 
மேலும் மாமியார் - மருமகள் பிரச்சினை என்பது உலக அளவிலானது. 
இந்த படத்தில் அந்த உறவுகள் குறித்த நேர் நிலையான அதிர்வுகளை 
பற்றி பேசியிருக்கிறோம். 

உண்மையில் இந்த திரைப்படம் ஒரு பாசிட்டிவான திரைப்படம். 
இந்தத் திரைப்படம் பொழுதுப்போக்குடன் தயாராகி இருக்கிறது. 
எங்களுடைய இந்த திரையுலக பயணத்தில் இணைந்து பணியாற்றிய 
அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
-தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum