Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
லாக் டவுன் டைரி - விமர்சனம்
Page 1 of 1
லாக் டவுன் டைரி - விமர்சனம்
-
அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி தயாரிக்கும் படம் லாக் டவுன் டைரி.
ஜாலி பாஸ்டியன் இயக்க, அவரது மகன் விஹான் ஜாலி கதாநாயகனாக
அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஹானா நடிக்கிறார்.
ஒளிப்பதிவு பி.கே.எச் தாஸ், இசை ஜாசி கிஃப்ட் மற்றும் ஏ.பி முரளி,
எம்.எஸ்.பாஸ்கர். நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில்
நடித்துள்ளனர்.
கதை, ஒட்டு மொத்த உலகத்தையே வாட்டி வதைத்து எடுத்த
கொரோனோவால் உயிர் உடமை என ஏராளமான இழப்புகளை பலரும்
எதிர் கொண்டனர். அப்படி ஒரு இளைஞனின் வாழ்வில் ஏற்பட்ட
கொரோனா கொடுமைதான் இந்த லாக் டவுன் டைரி படம்,
கால் டாக்சி ஓட்டுனரான நாயகனை ஒரு பணக்கார நாயகி
காதலிக்கிறார். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம்
செய்து கொள்கிறார்கள். பிறகு என்ன, வழக்கான பிரச்சனைகள்தான்
என்றாலும், இவர்களுக்கு வரும் பிரச்சனை வித்யாசமானது. எப்படி
அதிலிருந்து குடும்பம் மீண்டது என்பதே படத்தின் திரைக்கதை.
நாயகன் ஜாலியும் நாயகி சஹானா இருவரும் தங்களின் அற்புத
நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அருமையான கதைக்களத்தை
தேர்வு செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் லாக் டவுன் டைரி ஓர் அழகான படைப்பு.
-
-தினபூமி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24315
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» லாக் டவுன் கதைகள்
» லாக் டவுன் கதைகள்
» டைரி- சினிமா விமர்சனம்
» காதல் டைரி!!!
» மேலக்குப்பம் டவுன் பஸ்...!!
» லாக் டவுன் கதைகள்
» டைரி- சினிமா விமர்சனம்
» காதல் டைரி!!!
» மேலக்குப்பம் டவுன் பஸ்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|