Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்by rammalar Today at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24
» பல்சுவை 5
by rammalar Today at 17:48
» பல்சுவை - 4
by rammalar Today at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
கொரியன் வெர்ஷனில் வெளியான 'நான் ரெடி பாடல்'.. மாஸ் காட்டிய பாடகர்
Page 1 of 1
கொரியன் வெர்ஷனில் வெளியான 'நான் ரெடி பாடல்'.. மாஸ் காட்டிய பாடகர்
--
'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்
பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘நான் ரெடி தான்’ பாடல் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி
தற்போது வரை ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம்
'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார்
தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த்,
மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி,
மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், 'நான் ரெடி தான்' பாடல் கொரியன் வெர்ஷன்
வெளியாகியுள்ளது. அதாவது, தென் கொரியா நாட்டை சேர்ந்த பாடகர்
ஒருவர் 'நா ரெடி தான்' பாடலின் கொரியன் வெர்ஷனை பாடி அதற்கு
நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
-தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24387
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நியூயார்க் காவல்துறையில் மாஸ் காட்டிய இந்திய வம்சாவளிப் பெண்!!
» யுவன் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் வெளியான 'நானே வருவேன்' பட பாடல்
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
» யுவன் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் வெளியான 'நானே வருவேன்' பட பாடல்
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|