Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மலர்களை பற்றிய திரைப்படப் பாடல்களை கூற முடியுமா?
Page 1 of 1

--ரமேஷ் மாத்ருபூதேஸ்வரன் (தமிழ் கோரா)
[ltr]நிறைய உள்ளன.[/ltr]
[ltr]முல்லை மலர் மேலே ( உத்தம புத்திரன்)[/ltr]
[ltr]வசந்த முல்லை போலே ( சாரங்கதரா )[/ltr]
[ltr]மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள், மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ( பாசமலர்)[/ltr]
[ltr]ரோஜா மலரே ராஜகுமாரி ( வீரத் திருமகன்)[/ltr]
[ltr]மலருக்குத் தென்றல் பகையானால்( எங்க வீட்டுப் பிள்ளை)[/ltr]
[ltr]குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே[/ltr]
[ltr]மலரே மலரே நீ யாரோ( தேன் நிலவு)[/ltr]
[ltr]நிலவும் மலரும் பாடுது ( தேன் நிலவு)[/ltr]
[ltr]காலங்களில் அவள் வசந்தம்( மலர்களிலே அவள் மல்லிகை)( பாவ மன்னிப்பு)[/ltr]
[ltr]நிலவுக்கு என் மேல் ( மலருக்கு என் மேல் என்னடி கோபம்)( போலீஸ்காரன் மகள்)[/ltr]
[ltr]ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு( காட்டு ரோஜா)[/ltr]
[ltr]மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் ( மகாகவி காளிதாஸ்)[/ltr]
[ltr]குறிஞ்சியிலே பூ மலர்ந்து ( கந்தன் கருணை )[/ltr]
[ltr]பூஜைக்கு வந்த மலரே வா( பாத காணிக்கை)[/ltr]
[ltr]பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி( நெஞ்சிருக்கும் வரை)[/ltr]
[ltr]பூ வரையும் பூங்கொடியே( இதயத்தில் நீ)[/ltr]
[ltr]பூங்கொடியே பூங்கொடியே( ஸ்கூல் மாஸ்டர்)[/ltr]
[ltr]மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியுமில்லை(கொடிமலர்)[/ltr]
[ltr]நிலவே என்னிடம்( மலரே என்னிடம் மயங்காதே)(ராமு)[/ltr]
[ltr]நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்( இரு வல்லவர்கள்)[/ltr]
[ltr]மலர்கள் நனைந்தன பனியாலே( இதயக்கமலம்)[/ltr]
[ltr]ஒரு கொடியில் இரு மலர்கள் ( காஞ்சித் தலைவன்)[/ltr]
[ltr]பூ மாலையில் ஓர் மல்லிகை( ஊட்டி வரை உறவு)[/ltr]
[ltr]மலர்களிலே பல நிறம் கண்டேன் ( திருமால் பெருமை)[/ltr]
[ltr]கடவுள் தந்த இரு மலர்கள் ( இரு மலர்கள்)[/ltr]
[ltr]மல்லிகை என் மன்னன் மயங்கும்( தீர்க்க சுமங்கலி)[/ltr]
[ltr]முள்ளுக்கு ரோஜா சொந்தம்( வெகுளிப் பெண்)[/ltr]
[ltr]தாமரைக் கன்னங்கள்( எதிர் நீச்சல்)[/ltr]
[ltr]முள்ளில்லா ரோஜா ( மூன்று தெய்வங்கள்)[/ltr]
[ltr]மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட( டாக்டர் சிவா)[/ltr]
[ltr]முப்பது பைசா மூணு முழம் முல்லை மல்லிகை கனகாம்பரம் ( பூக்காரி)[/ltr]
[ltr]மல்லிகை முல்லை பூப்பந்தல்( அன்பே ஆருயிரே)[/ltr]
[ltr]முல்லைப் பூ கன்னத்தில்( வாணி ராணி)[/ltr]
[ltr]லில்லி மலருக்குக் கொண்டாட்டம்( உலகம் சுற்றும் வாலிபன்)[/ltr]
[ltr]மல்லிகை முல்லை பொன்மொழிக் கிள்ளை ( அண்ணன் ஒரு கோயில்)[/ltr]
[ltr]மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்( திரிசூலம்)[/ltr]
[ltr]கம்பன் ஏமாந்தான்( இளம் கன்னியரை வெறும் மலர் என்றானே)( நிழல் நிஜமாகிறது)[/ltr]
[ltr]மணமேடை மலர்களின் தீபம்( ஞான ஒளி)[/ltr]
[ltr]மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி ( அவளுக்கென்று ஒரு மனம்)[/ltr]
[ltr]செந்தூரப்பூவெ, செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா( பதினாறு வயதினிலே)[/ltr]
[ltr]பூவே இளைய பூவே( கோழி கூவுது)[/ltr]
[ltr]பூவரசம் பூ பூத்தாச்சு( கிழக்கே போகும் ரயில்)[/ltr]
[ltr]பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே ( தீபம்)[/ltr]
[ltr]தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே ( தியாகம்)[/ltr]
[ltr]பட்டு வண்ண ரோசாவாம் ( கன்னிப் பருவத்திலே)[/ltr]
[ltr]ஆயிரம் மலர்களே மலருங்கள் ( நிறம் மாறாத பூக்கள்)[/ltr]
[ltr]ஆயிரம் தாமரை மொட்டுக்களே ( அலைகள் ஓய்வதில்லை)[/ltr]
[ltr]உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப் பூ வச்ச கிளி, மாமன் ஒரு நாள் மல்லிகைப் பூ கொடுத்தான் ( ரோசாப்பூ ரவிக்கைக்காரி)[/ltr]
[ltr]காடெல்லாம் பிச்சிப் பூவு கரையெல்லாம் செண்பகப்பூ( கரையெல்லாம் செண்பகப்பூ)[/ltr]
[ltr]மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே ( நிலவே மலரே)[/ltr]
[ltr]சித்தகத்திப் பூக்களே ( ராஜகுமாரன்)[/ltr]
[ltr]பூவே செம்பூவே வாசம் வரும்( சொல்லத் துடிக்குது மனசு)[/ltr]
[ltr]பூவில் வண்டு மோதும்( காதல் ஓவியம்)[/ltr]
[ltr]பூவே செம்பூவே( சிறைச்சாலை)[/ltr]
[ltr]மல்லிகையே மல்லிகையே( நினைத்தேன் வந்தாய்)[/ltr]
[ltr]மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ( பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்)[/ltr]
[ltr]பாரிஜாதப் பூவே( என் ராசாவின் மனசிலே)[/ltr]
[ltr]பச்சமலப் பூவு நீ உச்சி மரத் தேனு ( கிழக்கு வாசல்)[/ltr]
[ltr]கொடியிலே மல்லிகைப் பூ( கடலோரக் கவிதைகள்)[/ltr]
[ltr]வனமெல்லாம் செண்பகப்பூ ( நாடோடி பாட்டுக்காரன் )[/ltr]
[ltr]பட்டுப் பூவே தொட்டுப் பாடு( செம்பருத்தி)[/ltr]
[ltr]பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு( அவள் அப்படித்தான்)[/ltr]
[ltr]மலர்களில் ஆடும் இளமை( கல்யாணராமன் )[/ltr]
[ltr]சின்னப்பூ வண்ணப்பூ( ஜப்பானில் கல்யாணராமன்)[/ltr]
[ltr]இளஞ்சோலை பூத்ததோ( உனக்காகவே வாழ்கிறேன்)[/ltr]
[ltr]ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்( நினைவெல்லாம் நித்யா)[/ltr]
[ltr]ரோஜாப்பூ ஆடி வந்தது( அக்னி நட்சத்திரம்)[/ltr]
[ltr]பூத்துப் பூத்துக் குலுங்குதடி( கும்பக்கரை தங்கையா)[/ltr]
[ltr]மதுர மரிக்கொழுந்து வாசம்( எங்க ஊர் பாட்டுக்காரன்)[/ltr]
[ltr]பூ மாலையோ( முதல் வசந்தம்)[/ltr]
[ltr]பூ மாலை ( தங்க மகன்)[/ltr]
[ltr]அடுக்கு மல்லி( தங்க மகன்)[/ltr]
[ltr]பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து விடவா( அம்மன் கோயில் கிழக்காலே)[/ltr]
[ltr]நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆளை அசத்துது( திருமதி பழனிச்சாமி)[/ltr]
[ltr]சின்னச் சின்ன ரோஜாப் பூவே( பூவிழி வாசலிலே)[/ltr]
[ltr]தாழம்பூவே வாசம் வீசு (கை கொடுக்கும் கை)[/ltr]
[ltr]மாத்தாடு மாத்தாடு மல்லிகே( அருணாச்சலம்)[/ltr]
[ltr]பூவே பூச்சூடவா என் நெஞ்சில் பால் வார்க்கவா( பூவே பூச்சூடவா)[/ltr]
[ltr]யார் வீட்டு ரோஜா பூ( இதயக் கோயில்)[/ltr]
[ltr]மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா( உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)[/ltr]
[ltr]மார்கழிப் பூவே மார்கழிப் பூவே( மே மாதம்)[/ltr]
[ltr]பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தானே ஆசை( மின்சாரக் கனவு)[/ltr]
[ltr]பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ( உழவன்)[/ltr]
[ltr]பூவுக்குள் ஒளிந்திருக்கும்( ஜீன்ஸ்)[/ltr]
[ltr]ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ( சூர்ய வம்சம்)[/ltr]
[ltr]மலர்களே மலர்களே ( லவ் பேர்ட்ஸ் )[/ltr]
[ltr]ரோஜா ரோஜா ( காதலர் தினம்)[/ltr]
[ltr]திருமண மலர்கள் தருவாயா( பூவெல்லாம் உன் வாசம்)[/ltr]
[ltr]மலரே மௌனமா ( கர்ணா)[/ltr]
[ltr]மேலும் பல பாடல்கள் இருக்கும்.[/ltr]
[ltr]படங்கள் உதவி : Youtube, gaanaa, smule, tamil2lyrics மற்றும் இணையத் தளங்கள்[/ltr]

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum