Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு... எங்கும் சொர்க்கம்தான்!
Page 1 of 1
அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு... எங்கும் சொர்க்கம்தான்!
பயிற்சியும் முயற்சியும்
சந்திக்கும் இடமே வெற்றி!
-
ஆயிரம் உறவுகளால் தர முடியாத பலத்தை
ஒரு அவமானம் தரும்!
-
வறுமையில் வாடினாலும் நேர்மை தவறாதே,
வளமுடன் வாழ்ந்தாலும் நன்றி மறவாதே!
-
உழைப்பால் மட்டுமே உயர்ந்துவிட முடியாது,
புத்திசாலித்தனமும் வேணும்
அதைக் கற்றுக்கொள் நீயும்!
-
வாழ்வதற்குத்தான பணம் வேண்டும்
மதிப்பதற்கு நல்ல குணம் இருந்தால் போதும்!
பணம் என்ற போராட்டத்தில் அழகான குணங்கள்
எல்லாம் மாறிக்கொண்டேயிருக்கிறது!
-
இருக்கும் இடத்தை அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு...
எங்கும் சொர்க்கம்தான்!
-
கடும் கோபத்திலும் அடுத்தவரைக் காயப்படுத்தக்
கூடாது
என்ற எண்ணம் இருந்தால் நீங்களும் கடவுள்தான்!
-
ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிய புத்தகம்...
பழகும்போதுதான் படிக்க முடியும்!
-
எதிரிகள் தேவையில்லை
எதிர்மறை எண்ணங்கள் போதும்
உன்னை வீழ்த்துவதற்கு!
-
உயிரும் நம்பிக்கையும் ஒன்றுதான்...
ஒரு முறை இழந்தால் மீண்டும் வராது!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிரிக்கத் தெரிந்தவனுக்கு சிங்கமும் நண்பன்
» எங்கும் தேடுகிறேன்...
» எங்கும் இன்பம் பொங்கட்டும்!
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
» பலஸ்தீன் எங்கும் நக்பா தினம் அனுஷ்டிப்பு
» எங்கும் தேடுகிறேன்...
» எங்கும் இன்பம் பொங்கட்டும்!
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
» பலஸ்தீன் எங்கும் நக்பா தினம் அனுஷ்டிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|