சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
by rammalar Yesterday at 17:43

» சம்திங் இஸ் பெட்டர்தென் நத்திங்!’
by rammalar Yesterday at 8:51

» ஒரு புல்லாங்குழல் ஊமையானது
by rammalar Yesterday at 7:49

» வெற்றிக்கு இன்றியமையாதவை1
by rammalar Yesterday at 7:43

» தென்னிந்திய திரையுலகில் அறிமுகவாவதன் மூலம் என் வேர்களை நேருகிறேன்!
by rammalar Yesterday at 5:31

» சோம்பேறித்தனம் நீங்கி சுறு சுறுப்பாக இருக்க…!
by rammalar Yesterday at 5:12

» மழலையர் பாடல்கள்
by rammalar Fri 23 Feb 2024 - 17:12

» அமைதியின் சின்னம் - பொது அறிவு தகவில்
by rammalar Fri 23 Feb 2024 - 7:48

» 'மனிதர்க்கு மொழியே தேவையில்ல..' மவுனத்தில் மனதை பறித்த மொழி!
by rammalar Fri 23 Feb 2024 - 5:49

» பொது அறிவு
by rammalar Fri 23 Feb 2024 - 5:36

» சிற்றின்பம் தேடுகிறான்...
by rammalar Thu 22 Feb 2024 - 19:57

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by rammalar Thu 22 Feb 2024 - 13:24

» காதல்...
by rammalar Thu 22 Feb 2024 - 10:16

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by rammalar Thu 22 Feb 2024 - 6:56

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by rammalar Thu 22 Feb 2024 - 4:31

» முப்பது வகையான கூட்டு
by rammalar Thu 22 Feb 2024 - 4:03

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by rammalar Wed 21 Feb 2024 - 15:40

» வெளிர் மஞ்சள் குருவி – கவிதை
by rammalar Wed 21 Feb 2024 - 13:59

» மனைவி சொன்ன முதல் ஹைகூ..!
by rammalar Wed 21 Feb 2024 - 6:19

» கதம்பம் - பல்சுவை
by rammalar Wed 21 Feb 2024 - 6:13

» நன்றி சொன்ன ரகுல்ப்ரீத் சிங்
by rammalar Tue 20 Feb 2024 - 17:57

» ராஷ்மிகா அழுத மர்மம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:55

» அறிவியல் புனைவுக்கதையில் தீபிகா
by rammalar Tue 20 Feb 2024 - 17:51

» சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்
by rammalar Tue 20 Feb 2024 - 17:47

» சங்குப்பூ ரசம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:41

» உறவுகளைப் பேணுதல்…
by rammalar Tue 20 Feb 2024 - 13:58

» வாழ்க்கை ஒரு நோட்டுப்புத்தகம்...
by rammalar Tue 20 Feb 2024 - 13:39

» ஒரு குட்டிக்கதை
by rammalar Tue 20 Feb 2024 - 13:36

» சந்தர்ப்பம்...
by rammalar Tue 20 Feb 2024 - 5:58

» வீடு - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:53

» வேலை - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:52

» பாவம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» எந்திரன் – ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» திருடனின் மேலாடை திருடப்பட்டது
by rammalar Mon 19 Feb 2024 - 18:43

» அச்சமின்மையே ஆரோக்கியம்!
by rammalar Mon 19 Feb 2024 - 18:32

அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா? Khan11

அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?

Go down

அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா? Empty அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?

Post by rammalar Fri 17 Nov 2023 - 18:05

அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா? Kalkionline%2F2023-11%2Fb0f0b72e-96a0-4b2f-98cf-41ad7722bc1c%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1

----------
அனுமன் சிறந்த ஸ்ரீராம பக்தர். எந்த இடத்தில், ‘ராம’ நாமம் ஒலிக்கிறதோ 
அங்கே நிச்சயம் ஆஞ்சனேயப் பெருமான் இருப்பார் என்பது ஐதீகம். மிகுந்த
பராக்கிரமசாலியும், வரப்பிரசாதியுமான கடவுள் இவர். 


அனுமனை பக்தியோடும், நம்பிக்கையோடும் பூஜிக்கும் பக்தர்களின் 
மனக்குழப்பங்கள், நோய்கள் தீர்ந்து, பணக்கஷ்டங்கள் விலகும்.


அனுமனை தரிசிக்க ஏற்ற நாட்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகள் 
ஆகும். என்றும் சிரஞ்சீவியாய் இந்த பூமியில் இருப்பவர் ஆஞ்சனேய 
சுவாமிகள். ஆஞ்சனேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை, 
வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்வது வழக்கம்.


அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?


அசுரன் ராவணன், சீதா தேவியை தூக்கிச் சென்று, அசோக வனத்தில் 
சிறை வைத்திருந்தபோது அனுமன் சீதையை சந்தித்தார். ஸ்ரீராமரின் 
கணையாழியை கொடுத்து சீதா தேவியிடம் இருந்து சூடாமணியைப் 
பெற்றார். அப்போது சீதா தேவி மனம் மகிழ்ந்து அனுமனை ஆசீர்வதிக்க 
எண்ணினார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வெற்றிலைக் 
கொடி படர்ந்திருந்ததைப் பார்த்தார். சில வெற்றிலைகளைப் பறித்து, 
அனுமனின் தலையில் போட்டு, ’இந்த இலை உனக்கு வெற்றியை 
தரட்டும்’ என ஆசீர்வதித்தார்.


அதன் காரணமாகவே தாங்கள் நினைக்கும் காரியங்கள் வெற்றி பெற 
வேண்டும் என்று பக்தர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி 
வழிபடுகின்றனர். சுப காரியங்களில் வெற்றிலை தாம்பூலம் வைத்துக் 
கொடுப்பது, திருமணங்களில் மணமக்களை ஆசீர்வதிப்பதற்கு 
வெற்றிலையில் பணம் வைத்துக் கொடுப்பது என்பது நடைமுறையில் 
இருக்கிறது.


வடை மாலை சாத்துவதன் காரணத்தை அறிவோமா?


அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் 
செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல தோற்றமளித்த சூரியன், குழந்தை 
அனுமனை மிகவும் கவர்ந்து விட்டது. அடுத்த கணமே சூரியனைக் கையில் 
பிடிக்க எண்ணி, வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். ஒரு பச்சிளங்குழந்தை, 
சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் 
திகைத்தனர்.


அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை 
உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற 
வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. அனுமனிடம் தோற்றுப்
போன ராகு பகவான், அவருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார்.


தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து 
எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான் 
பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி 
ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். 


இந்த உணவுப் பண்டம் தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க 
வேண்டும் எனவும் ராகு பகவான் சொன்னார்.


அதனால்தான் உளுந்தினால் ஆன வடைகளைத் தயாரித்து மாலையாக்கி 
அனுமனுக்கு சாத்தி வழிபாடு நடைபெறுகிறது. இதனால் ராகு தோஷம் நிவர்த்தி 
ஆவதுடன், அனுமனின் அருள் கிடைத்து, நாம் நினைத்த காரியமும் ஜயமாகிறது.
-
-எஸ்.விஜயலட்சுமி (கல்கி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23391
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» முதுகு வலி ஏற்பட காரணம் தெரியுமா?
» ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
» தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?
» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
» சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!விகடன் கவர் ஸ்டோரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum