சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

 ரசிக்க   சகிக்க   .    .  Khan11

ரசிக்க சகிக்க . .

Go down

 ரசிக்க   சகிக்க   .    .  Empty ரசிக்க சகிக்க . .

Post by rammalar Sun 24 Dec 2023 - 5:01

 ரசிக்க   சகிக்க   .    . 


*ஏளனமாக* *சிரித்தவர்களும்*
*ஏற்றுக் கொள்ளும்* 
*பக்குவத்தில்*
*அடங்கியிருக்கிறது*
*நம் வெற்றியின்*
*சிறு திறவுகோல்.*
-
*முதலில்
சகிக்கக்
கற்றுக்கொள்ளுங்கள்.*
*பின்பு தானாக
அனைத்தையும்
ரசிக்கக் கற்றுக் கொள்வீர்கள்.*
-
*முடிந்து போனதைக்
கனவாக நினைத்து கொள்.*
*நடக்கப் போவதை
வாழ்க்கையாக எடுத்து கொண்டால் வாழ்க்கை சிறக்கும்.*
-
கவலைப் படுவதன் மூலம்
எதையும் மாற்ற முடியாது.
ஆனால் இறைவன் மீது
நம்பிக்கை வைப்பதன் மூலம் எதுவும் மாறலாம்.
அத்தகைய மாற்றம்
உங்கள் கண் இமையை மூடித் திறக்கின்ற நேரத்திலும் 
-
எதிர்காலம், வாழ்க்கையைப் பற்றிய உயிர்போகும் கவலை 
இவற்றை எல்லாம் நினைத்துப் புலம்பாதீர்கள். 
உங்கள் இறைவழி
வாழ்க்கைப் பயணத்தில் எந்தத் தடையும் வராது.
இறைவன் மீது
பக்தி கொள்ளும் போது
அனைத்தையும் உங்களுக்குள் இருக்கும் இறைவனே 
உங்களைப் பாதுகாத்துக் கொள்வார்.
அத்தகைய பாதுகாப்பில் இறைவனைத் தாண்டி, 
அவரின் அனுமதியின்றி எதுவும் நேராது,
அமைதி கொள்ளுங்கள். 
-
*பேருந்து பயணத்தில்* *நடத்துனர் கொடுக்க வேண்டிய மீதி*
*சில்லறைக்காக முழுப் பயணத்தையும்*
 *ரசிக்க மறக்கிறோம்....*
*அப்படித் தான் வாழ்க்கையிலும்*
*சில சில்லறைப் பிரச்சனைக்காக
முழு வாழ்க்கையையும்
ரசித்து வாழ மறந்து விடுகிறோம்.*
-
Posted by Vijaya Printers 
நன்றி
http://www.manithatheni.com/2023/12/blog-post_68.html
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum