Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வித்தியாசமான புகைப்படங்கள்
Page 1 of 1
வித்தியாசமான புகைப்படங்கள்
[ltr]எகிப்து ராணி அழகு தேவதை கிளியோபாட்ராவின் மண்டை ஓடு கிடைத்துள்ளது, பாருங்கள் புகைப்படம்![/ltr]
[ltr]இப்படி நான் கூறினால் நீங்கள் கண்டிப்பாக நம்புவீர்கள் ஆனால் உற்றுப் பாருங்கள்! இது ஒரு காலி பழைய கேன் டப்பா CAN ஒன்றின் புகைப்படம் ! உங்கள் கண்களை ஏமாற்றுகிறது, நம்ப வைக்கிறது![/ltr]
[ltr]இதுவும் அதே மாதிரி யாரோ ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்று நினைக்கிறீர்களா ஒரு பூனையும் ஒரு பெண்ணும் சேர்ந்து ஒரு சாமியார் ஆகிவிட்டார்[/ltr]
[ltr]இந்த போட்டோவை பார்த்து உங்களுக்கு தவறான எண்ணங்கள் தோன்றுகிறது![/ltr]
[ltr]ஐயோ தப்பு செய்துவிட்டோம் என்று வருந்தாதீர்கள் !! நீங்கள் இதை பார்ப்பது ஒரு ஆணாக இருந்தால் கண்டிப்பாக உங்கள் கண்களுக்கு தவறாகத்தான் தெரியும் ! ஆனால் அது காட்சிப் பிழை அவ்வளவுதான் மீண்டும் நன்றாக பாருங்கள் புரியும் உங்களுக்கு ![/ltr]
[ltr]மேலே படுத்து இருப்பது பெண்ணல்ல ஒரு பனிப்பாறையின் புகைப்படம்[/ltr]
[ltr]ஒரு நட்சத்திர மீன் மரபியல் குறைபாடு காரணமாக சதுர மீனாகி ஆகிவிட்டது[/ltr]
[ltr]உண்மையான ஒரு பாலைவனச் சோலை Oasis in Gobi Desert[/ltr]
[ltr]உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் உள்ள பாலம் மிக மிக ஆழமான பள்ளத்தாக்கு அதிக மில்லை 2 ஆயிரம் மீட்டர் ஆழம் சீனாவில் உள்ளது[/ltr]
[ltr]இதுவரை நாம் யாருமே பார்த்திராத நிலவின் பின்பகுதி!![/ltr]
[ltr]துபாயில் மண்முடிய சாலை![/ltr]

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வித்தியாசமான புகைப்படங்கள்
[ltr]இதுதான் யுரேனியம் என்ற கதிரியக்க தாதுவில் செய்த பொருள்கள்[/ltr]
[ltr]போட்டோ எடுக்கும் போது ஒரு X-Ray படம்![/ltr]
[ltr]அடுகள் மலையேறும் அதிசயம்[/ltr]
[ltr]விண்வெளியில் சாப்பிடும் ஸ்பூண் Magnet Velcro கொண்டு ஒட்டபட்டுள்ளது![/ltr]
[ltr]ஒரு பாம்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறது![/ltr]
[ltr]இருட்டில் ஏதோ பூணை எதுவும் வரவில்லை! ஒரு குகையில் இருந்து ட்ரெயின் வெளியே வருகிறது![/ltr]
[ltr]மிக சிறிய மீன் குஞ்சு, Sail fish என்பர்![/ltr]
[ltr]அனாதையாக விடப்பட்ட ஒரு பாண்டா கரடி குட்டியை வளர்க்க தாய் போல் வேடம் போட்டு தூக்கி செல்கிறார் ஒருவர். அப்போது தான் அது இயற்கையாக வளரும். தாயுமானவன்![/ltr]
[ltr]கண்ணாடி இல்லை ஒளி அப்படி விழுகிறது![/ltr]
[ltr]இது திராட்சை அல்ல Jade கல் போல் உள்ள கல்சிற்பம்[/ltr]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வித்தியாசமான புகைப்படங்கள்
[ltr]இது திராட்சை அல்ல Jade கல் போல் உள்ள கல்சிற்பம்[/ltr]
[ltr]அடுத்து கையில் ஒரு குஞ்சு,[/ltr]
[ltr]I mean வௌவால் குஞ்சு மனித கையில்! கைவிட்டால் தலைகீழா தொங்கும்![/ltr]
[ltr]கோமாடோ டிராகன் அலிங்கணம்! அதன் வாயில் உள்ள பாக்டீரியா விஷம் கடித்தால் ஆள் காலி![/ltr]
[ltr]சிலைக்கு சட்டை போட்ட புண்ணியவதி யாரோ? மயிலுக்கு போர்வை போட்ட பேகனின் பேத்தியோ?[/ltr]
[ltr]செங்கல் கொண்டு ரோடு போடும் இயந்திரம்![/ltr]
[ltr]கூழாங்கற்கள் கலர் கலர் கற்கள், அமெரிக்க எரியில்![/ltr]
[ltr]ஜெனட்டிக் விளையாட்டு கலர் மக்கா சோளம்[/ltr]
[ltr]தசாவதார துப்பாக்கி! பத்துக்குழல் துப்பாக்கி 1800 செய்தது![/ltr]
[ltr]நிஜ பூனை, ஐஸ் பூனை![/ltr]
[ltr]Law of Moments படித்திருக்கிறீர்களா பிசிக்ஸ் பாடத்தில்? இதுதான்![/ltr]
[ltr]ஜிம்பாப்வே நாட்டில் பணவீக்கம் அதிகமாகி ஒரு டிரிலிய்யன் 10000 கோடி பணநோட்டு![/ltr]
[ltr]குளிர் காய்கிறோம் சிவப்பு வண்ணத்தில்![/ltr]
[ltr]மாதவி பொன்மயிளால் காலை விரித்தாள் இல்லை , இதுவும் உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றுகிறது![/ltr]
[ltr]ஒரு பட்டாம்பூச்சி எந்தன் கண்ணில் சுற்றுகின்றதே ! அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகிறதே!![/ltr]
[ltr]O! Butterfly, Butterfly… இளையராஜா இருந்தால் இதற்கு இசை கொடுப்பார்![/ltr]
[ltr]ஒரு ஓங்கில் எனப்படும் டால்ஃபின் குட்டி காப்பாற்றப்பட்டு, பராமரிக்கப்படுவதை, ஒரு பெங்குவின் குட்டி பார்க்கிறது![/ltr]
[ltr]நீங்கள் பார்ப்பது பிரான்ஸ் நாட்டில் உள்ள லூவர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற "மோனலிசா ஓவியம்"![/ltr]
[ltr]நடுநாயகமாக சிறிதாக இருக்கிறது அல்லவா,அதுதான்![/ltr]
[ltr]பொதுமக்கள் காட்சிக்காக திறந்து விட்ட போது, மக்கள் முண்டியடித்துக் கொண்டு போட்டோ எடுக்க காட்சி! நடுவே, சிறிதாக, அதுதான் உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்! அதன் அளவு 12 X 15 இன்ச் அவ்வளவுதான்! மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வார்களே, இதுதான் அது![/ltr]
[ltr]எல்லா படங்கள் பார்த்து, சத்யா சொல்வது களம் வந்து உங்கள் நேரம் செலவு செய்ததற்க்கு மிக்க நன்றி![/ltr]
[ltr]-[/ltr]
[ltr]நன்றி-தமிழ் கோரா[/ltr]

Similar topics
» வித்தியாசமான புகைப்படங்கள்
» வித்தியாசமான புகைப்படங்கள் சில...
» வித்தியாசமான புகைப்படங்கள்.
» நாய்கள் யோகா செய்யும் வித்தியாசமான புகைப்படங்கள்
» வித்தியாசமான புகைப்படங்கள்...”விண்வெளி ஓடத்தின் உள்ளே
» வித்தியாசமான புகைப்படங்கள் சில...
» வித்தியாசமான புகைப்படங்கள்.
» நாய்கள் யோகா செய்யும் வித்தியாசமான புகைப்படங்கள்
» வித்தியாசமான புகைப்படங்கள்...”விண்வெளி ஓடத்தின் உள்ளே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum