Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
வேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை!
1 அன்பு நமக்கு ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம்.
-
2 ஆசை என்று அலைந்தால் சாந்தி என்பதே ஒருநாளும்
இல்லை.
-
3 துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரிந்து தள்ளிவிட்டால்
அதுவே யோகம்
-
4 கானல் நீர் போன்றதே உலக மாயையும்
-
5 ஆசைக்கும் துவேசத்துக்கும் காரணம் அகங்காரம்
அது தொலைந்தால் எந்தக் காரியத்திலும் உயர்வு தாழ்வு
தெரியாது
-
6 நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று
சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்ததிரர்கள் தான் .
-
7 எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாது என்று நிச்சயிப்பதில்
சாஸ்திரமே நமக்கு பிரமானம்.
8 தியானம் பண்ணாமல் வெறும் பூசை மட்டும் செய்தால்
மதத்தை வளர்க்க முடியாது .
-
9 துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால்
அதே தன்மையோடே ஜனனம் வரும் .
-
10 ஜனனம் எடுத்தது ஜன்மத்தை போக்கிக் கொள்ளத்தான்,
-
11 மூச்சு இல்லாமல் மனிதன் இல்லை
வேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை
-
12. சித்த சுத்தி மோட்சத்திலேயே கொண்டு போய் சேர்க்கும்
-
13.தனது என்ற விருப்பு வெறுப்பில்லாமல் சாஸ்திரத்திற்கு
கட்டுபடுவது முக்கியம்
-
மகா பெரியவா - அமுத மொழிகள்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
» மாற்றம் இல்லாமல் முன்னேறம் இல்லை! - சாணக்கியன்
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» இது இறை வேதம்
» மாற்றம் இல்லாமல் முன்னேறம் இல்லை! - சாணக்கியன்
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» இது இறை வேதம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum