Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
7,600 பேர் பயணிக்க கூடிய உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அறிமுகம்
Page 1 of 1
7,600 பேர் பயணிக்க கூடிய உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அறிமுகம்
ஐகான் ஆஃப் தி சீஸ்
உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ்
சனிக்கிழமையன்று தனது முதல் பயணத்தை, அமெரிக்காவின்
ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் இருந்து தொடங்கி
உள்ளது.
இந்த கப்பலை இயக்க திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு
(liquefied natural gas) பயன்படுத்தப்படுவதன் காரணமாக
வெளியிடப்படும் மீத்தேன் அளவு குறித்து ஏற்கனவே சர்ச்சை எ
ழுந்துள்ளது.
கப்பலில் உள்ள வசதிகள்
ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பல் 365 மீட்டர்
நீளம் கொண்டது. இதில் 20 தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 7,600
பயணிகள் வரை பயணம் செய்ய முடியும்.
இந்த கப்பலை கட்டுவதற்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது
இந்திய மதிப்பில் சுமார் 16,700 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இதில் 7 நீச்சல் குளங்கள், 40க்கும் மேற்பட்ட உணவகங்கள், மதுக்
கூடங்கள் மற்றும் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீத்தேன் உமிழ்வு குறித்து எச்சரிக்கை
ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கியிருக்கும்
நிலையில், இதில் பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை
எரிவாயுவால் காற்றில் மீத்தேன் வாயு கலப்பது சுற்றுசூழல் ஆர்வலர்கள்
எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள பசுமை
போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சிலின்(ICCT) கடல்சார் திட்ட
இயக்குநர் பிரையன் காமர், "இது தவறான பாதையில் செல்லும்
நடவடிக்கை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "கப்பலில் எரிபொருளாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை
பயன்படுத்துவது டீசலை பயன்படுத்துவதை விட 120% அதிகமான பசுமை
குடில் வாயுவை தனது வாழ்நாளில் வெளியிடும்" என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த வார தொடக்கத்தில் தான், தற்போதைய
விதிமுறைகளை விட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும்
கப்பல்களில் இருந்து மீத்தேன் உமிழ்வு அதிகமாக இருப்பதாக அறிக்கை
ஒன்றை வெளியிட்டிருந்தது ஐசிசிடி.
கப்பலின் பெயர் சூட்டு விழாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி
பங்கேற்றார்.
-
-டெய்லி ஹண்ட்
source:bbc.com/tamil &
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கப்பல் பயணிகள் 168 பேர் மீட்பு
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
» உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி கப்பல் இன்று இலங்கையில்
» முச்சக்கரவண்டியொன்றில் 3 பேர் மாத்திரம் பயணிக்க அனுமதி
» மிகப்பெரிய சுற்றுப்பயணக் கப்பல்!
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
» உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி கப்பல் இன்று இலங்கையில்
» முச்சக்கரவண்டியொன்றில் 3 பேர் மாத்திரம் பயணிக்க அனுமதி
» மிகப்பெரிய சுற்றுப்பயணக் கப்பல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|