Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்த பத்து வருஷத்த திரும்பிப் பாத்தா அவ்ளோ பாடம், பாராட்டு, பெருமை : நெகிழும் நிக்கி கல்ராணி
Page 1 of 1
இந்த பத்து வருஷத்த திரும்பிப் பாத்தா அவ்ளோ பாடம், பாராட்டு, பெருமை : நெகிழும் நிக்கி கல்ராணி
--
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் நடிகை
நிக்கி கல்ராணி. 1983 என்கின்ற படத்தில் கதாநாயகியாக
நடித்து திரைத்துறையில் அறிமுகமானார் இவர்.
இந்த திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
தனது திரைப்பயணத்தை மலையாள சினிமாவில்
தொடங்கினார் நிக்கி கல்ராணி
மலையாளம் மட்டுமல்லாது கன்னடா, தமிழ், தெலுங்கு மொழி
படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் . தமிழ் சினிமா
பொருத்தவரையில் 2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங்
படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான இவருக்கு
இந்த படத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் தனி கவனம்
கிடைத்தது.
டார்லிங் படத்தை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க,
கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள்
இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகதநாணயம்,
நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, ராஜவம்சம்,
இடியட் என எண்ணற்ற தமிழ் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
நடிகை நிக்கி கல்ராணி தனது நீண்ட நாள் காதலரான நடிகர்
ஆதி பினிசிட்டியை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து
கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களை
தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர்.
நிக்கி கல்ராணி அறிமுகப்படமான 1983 திரைப்படம் வெளியாகி
இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அந்த வகையில்
சினிமாவில் அறிமுகமாகி பத்தாண்டுகளை நிறைவு
செய்திருக்கும் நிக்கி நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டு
இருக்கிறார்..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த பத்து வருஷத்த திரும்பிப் பாத்தா அவ்ளோ பாடம், பாராட்டு, பெருமை : நெகிழும் நிக்கி கல்ராணி
--
நிக்கி கல்ராணி பதிவிட்டு இருக்கும் பதிவில், ஆரம்பத்தில் கலந்து
கொண்ட ஆடிஷன்கள் முதல் தற்போது எனது கலைக்காக நான்
செலவிடும் அளவற்ற மணித்துளிகள் வரை ஒவ்வொரு நொடியும்
கலைத்துறையில் என்னை சிறப்பாக்கும் படிக்கட்டுகளாகவே
நான் பார்க்கிறேன்...
திறமையான பல கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது
மிகவும் பெருமையாக இருக்கிறது...
ரசிகர்களுடன் உணர்வு பூர்வமாக தொடர்பானதிலும் மிக்க மகிழ்ச்சி..
இந்த பத்து வருடத்தை திரும்பி பார்த்தால் முழுக்க முழுக்க
பாராட்டுக்களும் பாடங்களும் மறக்கவே முடியாத நினைவுகளும்
பெருமையாகவும் இருக்கிறது..
இந்த பத்து வருடமும் வளர்ச்சி, நன்றி, பெருமை நிறைந்தவையாக
இருந்திருக்கிறது.. இன்னும் பல பத்து ஆண்டுகளுக்கு உங்களுடைய
டார்லிங்காக இருக்க விரும்புகிறேன் விரைவில் படங்களில்
சந்திப்போம் என பதிவிட்டு இருக்கிறார்..
-
நன்றி-தமிழ் சமயம் செய்திகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum