Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
தங்க நாணயம் வாங்குவது நல்லதா அல்லது தபால் துறையின் தங்க பத்திரம் வாங்குது சிறந்ததா? நிபுணர் விளக்கம்
Page 1 of 1
தங்க நாணயம் வாங்குவது நல்லதா அல்லது தபால் துறையின் தங்க பத்திரம் வாங்குது சிறந்ததா? நிபுணர் விளக்கம்
சென்னை:
தங்க நாணயம் வாங்குவது நல்லதா அல்லது தபால்துறையின்
தங்க பத்திரம் வாங்குவது சிறந்ததா? என்பது குறித்து பொருளாதார
நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில்
விளக்கம் அளித்துள்ளார்.
தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ்,
யார் வேண்டுமானாலும் தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய
முடியும். இதற்கான வெளியீட்டு விலையை ஒரு கிராமுக்கு
ரூ.6271 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக்
கொள்ள முடியும். முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக
அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப்
இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட
பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப்
பத்திரங்களை வாங்க முடியும்.
2024ம் நிதியாண்டுக்கான கடைசி தங்கப்பத்திரம் விற்பனை
தபால் நிலையங்களில் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக
தபால்துறை சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
"மத்திய அரசு தங்கப்பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக
வெளியிடுகிறது.
தங்கப் பத்திர விற்பனை இன்று (திங்கட்கிழமை) முதல் 16-ந் தேதி
வரை நடைபெற உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,263 ஆகும்.
அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்களிலும் மற்றும்
அனைத்து துணை தபால் நிலையங்களிலும் இந்த ஐந்து நாட்களும்
தங்கப்பத்திர விற்பனை நடைபெறும். இந்த நிதியாண்டின் கடைசி
தங்கப் பத்திர விற்பனை இதுவே ஆகும்.
-
தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும்.
தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல்
அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத்
தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து
முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும்
கிடைக்கும். முதலீட்டாளர்கள் 2016-ம் வருடம் இந்த திட்டத்தின் மூலம்
முதலீடு செய்த தொகைக்கான (ஒரு கிராம்-ரூ.2600) முதிர்வு
தொகையை தற்போது (ஒரு கிராம்- ரூ.6271) பெற்றுள்ளனர்.
அதாவது 161 சதவீதம் லாபம் ஈட்டி உள்ளனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு கட்டாயம்
தேவை, அதனுடன், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை
அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க
நகல் ஆகியவற்றைக் கொண்டு, தங்கப் பத்திரத்தை அனைத்து
தபால் நிலையங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்."
என தபால்துறை தெரிவித்துள்ளது.
தங்கப்பத்திரம் சிறந்த முதலீடாக இருக்குமா அல்லது தங்க
நாணயங்களில் முதலீடு செய்வது சரியாக இருக்குமா என்பது குறித்து
பலருக்கும் கேள்விகள் இருக்கிறது.
இதுபற்றி நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
நெட்டிசன் இதுபற்றி கூறுகையில், தங்க நாணயம் வாங்குறது
முதலீட்டுக்காக...அது பல வருஷம்(10-15 வருசம் அல்லது அதற்கு மேல் )
வைக்கலாம்.. ஆனா இந்த தங்க பத்திரங்களை 8 வருஷத்துல விற்க
வேண்டுமாமே?,
இது உண்மையில் நாம் வாங்கி முதலீடு செய்யும் அளவிற்கு உகந்ததா
அல்லது தங்க நாணயம் முதலீட்டுக்கு உகந்ததா என்று கேள்வி எழுப்பி
இருந்தார்.
இதற்கு பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி தனது
ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,
- தங்க நாணயத்தை பொறுத்தவரை செய்கூலி, சேதாரம் எல்லாம்
சேர்ந்து 20% விலை கூடுதலா வரும். ஆனால் தங்கப்பத்திரம் வெறும்
தங்கத்தோட விலை மட்டும்தான்.
8 வருஷம் கழிச்சி வித்தாலும், உடனே அதே அளவுக்கு மறுபடியும்
தங்கப் பத்திரம் வாங்கிக்கலாம். எப்படி பார்த்தாலும், தங்க
நாணயத்தைவிட விட தங்கப்பத்திரம் எப்போதுமே சிறந்தது.
_வேல்முருகன் -ஒன் இந்தியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகின் மிகப்பெரிய தங்க நாணயம்
» காதல் திருமணம் சிறந்ததா?
» தங்க சேமிப்பு பத்திரம் 18ம் தேதி வெளியீடு
» தேவகானம் சிறந்ததா? மனித கானம் சிறந்ததா?
» பிரிட்டிஷ் தபால் சேவையினால் வருடாந்தம் நாசமாக்கப்படும் 25 மில்லியன் தபால் பொருட்கள்
» காதல் திருமணம் சிறந்ததா?
» தங்க சேமிப்பு பத்திரம் 18ம் தேதி வெளியீடு
» தேவகானம் சிறந்ததா? மனித கானம் சிறந்ததா?
» பிரிட்டிஷ் தபால் சேவையினால் வருடாந்தம் நாசமாக்கப்படும் 25 மில்லியன் தபால் பொருட்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|