Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சோம்பேறித்தனம் நீங்கி சுறு சுறுப்பாக இருக்க…!
Page 1 of 1
சோம்பேறித்தனம் நீங்கி சுறு சுறுப்பாக இருக்க…!
--
-நித்திஷ்குமார்
ஓய்வு என்பதற்கும் சோம்பேறித்தனம் என்பதற்கும் வேறுபாடு
உண்டு. நிறைய வேலை செய்துவிட்டு அத்தகைய வேலையின்
அசதி காரணமாக எடுப்பது தான் ஓய்வு.
ஆனால் வேலையே செய்யாமல் வேலை செய்த மாதிரி ஓய்வு
எடுத்துக்கொள்வதன் பெயர்தான் சோம்பேறித்தனம்.
அது ஏன் நமக்கு ஏற்படுகிறது என்றால் பலவகையான
காரணங்கள் உள்ளது. அதிகமாக வேலை இருப்பதாக நினைத்து
இந்த சோம்பேறித்தனமும் அல்லது நீண்ட தூரம் பயணம்
செய்வதால் சோம்பேறித்தனம் வரலாம்.
ரத்த சோகையால் சோம்பேறித்தனமா, ஹார்மோன் இம்பேலன்ஸ்
என்னும் நோயால் சோம்பேறித்தனம் உள்ளதா, இந்த
சோம்பேறித்தனம் ஏன் நமக்கு ஏற்படுகிறது என்று பார்க்க
வேண்டும்.
சோம்பேறித்தனம் நம்மை விட்டு அகலவேண்டும் என்றால் நாம்
நம்முடைய செயலை பிறகு பார்த்துக் கொள்ளலாம். நம்
வேலையை பிறகு செய்துகொள்ளலாம் என்னும் வார்த்தையை
சொல்லவே கூடாது.
ஒன்றே செய், நன்றே செய் அதுவும், இன்றே செய். நாம்
செய்யக்கூடிய நல்ல விஷயங்களை இன்றே செய்ய வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தோம் என்றால் கண்டிப்பாக
சோம்பேறித்தனம் அண்டவே அண்டாது.
ஓய்வே இல்லாமல் இருப்பது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது
போன்ற விஷயங்கள் நமக்கு ஒருவித சோம்பேறித்தனத்தை
ஏற்படுத்தும். நாம் ஒரு நாளைக்கு 7 ல் இருந்து 8 மணி நேரம் தூங்க
வேண்டும்.
நமது உடலுக்கு மிகவும் முக்கியம். இரவில் நன்றாக
உறங்கினால் மட்டுமே பகலில் சோம்பேறித்தனம் நமக்கு வரவே
வராது. ஆனால் நாம் தற்போது நமது உடலுக்கு தேவையான
உறக்கத்தை கொடுப்பதில்லை.
ஒரு செயலை நாம் எப்போதும் சிறப்பாக செய்யும்போது அதனால்
கிடைக்கும் பலன்களும் அதிகமாக இருக்கும். ஒரு செயலை
செய்யாமல் இருந்தால் அதனால் ஏற்படும் இழப்புகளும் அதிகமாக
இருக்கும்.
இதனை மனதில் வைத்து செயல்பட்டாலே இந்த சோம்பேறித்தனம்
முற்றிலும் தவிர்த்து விடலாம்.
–
நன்றி- கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குழந்தைங்க சுறு சுறுப்பா செயல்பட, ப்ரேக் பாஸ்ட் அவசியம் !
» உடல் களைப்பு நீங்கி பலம் பெற
» வெடிப்பு நீங்கி மென்மையான பாதம் பெற
» வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
» உடல் களைப்பு நீங்கி பலம் பெற என்ன செய்யலாம்?
» உடல் களைப்பு நீங்கி பலம் பெற
» வெடிப்பு நீங்கி மென்மையான பாதம் பெற
» வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
» உடல் களைப்பு நீங்கி பலம் பெற என்ன செய்யலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum