Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
உங்கள் வாழ்வு சிறக்க சில அறிவுரைகள்!
Page 1 of 1
உங்கள் வாழ்வு சிறக்க சில அறிவுரைகள்!
-
1.பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள்.
தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை
தவிர்த்து விடுங்கள்.
-
2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான
அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும்
அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று
சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
-
3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால்
சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை.
உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
-
4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு
எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில்
வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம்
செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.
-
5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி
தேவையில்ல.
-
6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு
சிறுவர்களுக்கு மட்டுமல்ல.
-
7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக
இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது
மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள் .
-
8. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல
புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல
விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
-
9. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள்.
தேவையற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற
சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
-
10. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன்
தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இல்லறம் சிறக்க..
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» திருமண வாழ்க்கை சிறக்க. . .!
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» திருமண வாழ்க்கை சிறக்க. . .!
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|