சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூக்கள்
by rammalar Today at 8:35

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Khan11

தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?!

Go down

தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Empty தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?!

Post by rammalar Tue 12 Mar 2024 - 15:24

தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! 1a_jok10
--
மனைவி: 
என்னங்க… நீங்க பாட்டுக்கு தனியா உட்கார்ந்து… 
மோட்டு வலையை பார்த்து… பலமா யோசனை செஞ்சுகிட்டு
இருக்கீங்க… !? அப்படி என்ன பலமான யோசனை… !?
-
கணவன்: 
நா இருந்த நிலையை நினைச்சு யோசனை செய்துகிட்டு 
இருக்கேன்…
அது ஒன்னும் இல்லம்மா… கல்யாணம் பண்ணிக்கறதுக்கு
முன்னால… ஏதேதோ கற்பனை பண்ணி இருந்தேன். அதுல 
எனக்கு.ஒன்று கூட நடக்கலை… அத நெனைச்சு தான் 
யோசனை பண்ணிக் கிட்டு இருந்தேன்…


மனைவி: 
அதைத்தான் என்கிட்ட சொல்லுங்களேன். நானும் தான் அது 
என்னதுன்னு தெரிஞ்சுக்கறேன்.
-
கணவன்: 
அது ஒன்னும் இல்லம்மா… கல்யாணம் பண்ணிக் கிட்டா… 
என் மனைவி என் மேல் ரொம்ப அக்கறையா பார்த்துப் பா…
எனக்கு டை கட்டி விடுவா… காலுக்கு ஸ்ஸு மாட்டி விடுவா… 
என் துணியெல்லாம் அயன் செய்வா… இப்படி எல்லாம் 
நிறைய நெனச்சு இருந்தேன்.ஆனா நடந்ததோ வேற… 
-
எனக்கு அவ வேலை செய்வார்கள் பார்த்த… இப்ப நான் 
அவளுக்கு எல்லா வேலையையும் செய்ய வேண்டிய தா இருக்கு. 
இதுல ஒரு பியூட்டி என்னான்னா…அவளும்… என்னை மாதிரியே… 
அவளுக்கு வேலை செய்ய… ஆள் துலாவி இருக்காங்கிறது… 
கல்யாணம் ஆனதுக்கு பிறகு தான் தெரிந்தது… 
என்னன்னு சொல்ல… !? 
தலையெழுத்து என்பதைத் தவிர…வேற என்ன சொல்லறது…. !?


மனைவி ' ?????
--------------------------------
நன்றி-வெங்கட்ராஜன் ராமகிருஷ்ணன்- தமிழ் கோரா
.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24729
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Empty Re: தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?!

Post by rammalar Tue 12 Mar 2024 - 15:26

தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Main-qimg-dc4d8a04e202bcee5d011e3c5dfbafc8
----------------
தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Main-qimg-8aa0939571ae50e40bab76066805b745
---
தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Main-qimg-41dc8490394d77409401977169dd67aa
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24729
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Empty Re: தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?!

Post by rammalar Tue 12 Mar 2024 - 15:27

தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Main-qimg-146e1267396b88d1f6da6ef866c823d3
--
தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Main-qimg-7e4b38452cfe56da2e7dd8278971d10e
--
தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Main-qimg-b8efb8df1b5df66d9adbec0974a78ad8
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24729
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?! Empty Re: தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum