Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முட்டைக் கோஸ் சாறை...(எளிய மருத்துவம்)
Page 1 of 1
முட்டைக் கோஸ் சாறை...(எளிய மருத்துவம்)
தேங்காய் அழுகியிருந்தால் எறிந்து விடாமல் அதனை அரைத்து
தலையில் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக இருக்கும்.
கடற்கரை மணலில் காணப்படும் சிப்பிகளை எடுத்து உரசி விழுதை
முகத்தில் தடவி வர பருக்கள் மறைந்துவிடும்.
பிஞ்சு வெண்டைக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால்
பொடுகு மறையும்.
வெந்தயம் ஊற வைத்த நீரில் காட்டன் துணியில் நனைத்து முகத்தில்
தடவினால் முகம் பளபளக்கும்.
முட்டைக் கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருக்கம் மறையும்.
பாலாடையுடன் மஞ்சள் தூள் கலந்து பூசி வர கண்ணுக்கு கீழுள்ள
கருவளையங்கள் மறையும்.
நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சாறு கலந்து தேய்த்து குளித்து
வர இளநரை மறையும்.சிறிது தேன் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக
கலந்து உதட்டில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர உதட்டிலுள்ள
கருமை நீங்கி உதடுகள் அழகாக இருக்கும்.
----------
தொகுப்பு: நெ.இராமகிருஷ்ணன்
நன்றி குங்குமம் டாக்டர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !
» எளிய மருத்துவம்!
» முடி வளர எளிய மருத்துவம்..!!
» முடி வளர எளிய மருத்துவம்..!!
» நீர்க்கட்டிக்கு எளிய மருத்துவம்!
» எளிய மருத்துவம்!
» முடி வளர எளிய மருத்துவம்..!!
» முடி வளர எளிய மருத்துவம்..!!
» நீர்க்கட்டிக்கு எளிய மருத்துவம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum