Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
(25-03-2024) : பங்குனி உத்திரம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
(25-03-2024) : பங்குனி உத்திரம்
--
பங்குனி 12 (25-03-2024) : பங்குனி உத்திரம். பூரண சந்திர ஒளியுடன்
பிரகாசிக்கும் பெளர்ணமியுடனும், தமிழ் மாதக் கடைசி – 12வது
மாதமாகிய பங்குனியும், 27 நட்சத்திரங்களில் 12-வது இடத்தை
வகிக்கும் உத்திரநட்சத்திரமும் இணையும் காலத்தையே பங்குனி
உத்திரம் எனக் கொண்டாடப்படுகிறது.
மிகப் பெரும் புண்ணிய பலனைத் தரவல்லதும், சகல நலன்களையும்,
காரிய சித்தியை அருள வல்லதும், பணக் கஷ்டம், திருமணத் தடைகள்,
வாராக் கடன், ஆரோக்கியக் குறைவு போன்ற அனைத்துவிதத்
தடைகளையும் நீக்கி, அனைத்துவித அபிலாஷைகளையும்
நிறைவேற்றச் செய்து, வாழ்வில் வசந்தம் வீசச் செய்யும் புனித தினமே
பங்குனி உத்திரம்,
யோக பயிற்சி செய்வதற்கும், தான – தர்மங்களைச் செய்ய, அவை
பன்மடங்காகப் பெருகி, அபரிமிதமான பலன்களை அளிக்க
வல்லதுமான நாள் இந்தப் பங்குனி உத்திரம்.
இந்நன்னாளில் சுப காரியங்களைத் தொடங்குவது மிகவும்
உத்தமமாகும். அன்று நிகழ்ந்த தெய்வத் திருமணங்களாகிய பார்வதி
பரமேஸ்வரர், தசரத குமாரர்களாகிய ராம -சீதா கல்யாணம்,
பரதன் – மாண்டவி, லட்சுமண-ஊர்மிளை, சத்ருக்கனன் – ஸுதகீர்த்தி,
ஆண்டாள்-ரெங்கமன்னார், முருகன் – தெய்வானை, நந்தி – சுயசை,
ஆகிய தெய்வங்களின் திருமணங்களும் இந்தப் பங்குனி உத்திரத்
திருநாளில்தான் என்றால், இம்மாதத்தின் தெய்வீகச் சிறப்பிற்கு, வேறு
சான்றுகளும் வேண்டுமா?!
திருமகள், திருமார்பை அலங்கரித்ததாலே, “அகலகில்லேன் இறையும்
என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்” எனப் பூஜிக்கப்படும்
தினமும், வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள்,
நான்முகனின் நாவில் எழுந்தருளிய தினமும் இன்றுதான்!
ஆதலால்தான், பங்குனியை “கல்யாண மாதம்” எனக் கூறுவர்
பெரியோர்.
மேலும், சபரிமலை ஐயப்பனின் அவதார தினமும் இந்தப் பங்குனி
உத்திரத்தில்தான்!
-
நன்றி- தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum