Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா?
Page 1 of 1
அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா?
![அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா? 8-l](https://cinema.dinakaran.com/wp-content/uploads/2024/04/8-l.jpg)
----
மும்பை:
கடந்த ஆண்டு இந்தி உள்பட பல மொழிகளில் வெளியாகி, பல்வேறு
தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும்
மீறி மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலில் சாதனை படைத்திருந்த
படம், ‘அனிமல்’.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், ராஷ்மிகா
மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், திரிப்தி டிம்ரி நடித்திருந்தனர்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்த
‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கியவர், சந்தீப் ரெட்டி வங்கா.
பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இப்படமும் பல்வேறு
தரப்பினரின் கடுமையான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களைச்
சந்தித்தது என்றாலும், பெரிய வெற்றிபெற்று வசூலிலும் சாதனை
படைத்தது.
இதை இந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா
ரீமேக் செய்து இயக்கினார். இந்நிலையில், ‘அனிமல்’ படத்தின்
2ம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்பீர் கபூர் பேசுகையில்,
‘நான் ‘ராமாயணம்’, ‘லவ் அன்ட் வார்’ ஆகிய படங்களில்
நடிக்கிறேன். இப்படங்களை முடித்துவிட்டு, வரும் 2026ல்
‘அனிமல்’ 2ம் பாகம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்’
என்றார். 2வது பாகத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாரா என்பது
பற்றி அவர் சொல்லவில்லை.
-தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தி நைட் – அனிமல் திரில்லர்
» நடிகை ராஷ்மிகா…
» சமந்தா & ராஷ்மிகா
» ராஷ்மிகா அழுத மர்மம்
» மல்லிகைப்பூ கிரீடம் அணிந்த ராஷ்மிகா
» நடிகை ராஷ்மிகா…
» சமந்தா & ராஷ்மிகா
» ராஷ்மிகா அழுத மர்மம்
» மல்லிகைப்பூ கிரீடம் அணிந்த ராஷ்மிகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|